சுக்லாம் பரதரம் விஷ்ணும் பாடல் வரிகள் | Suklam Baradharam Vishnum Lyrics in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சுக்லாம் பரதரம் விஷ்ணும் பாடல் வரிகள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு முறையில் வழிபாடு செய்வோம். ஒவ்வொரு கடவுளுக்கும் உரிய அபிஷேகம், மந்திரம், போற்றிகள் போன்றவற்றை சொல்வதினால் நமக்கு நன்மைகளை தருகிறது. அந்த வகையில் நாம் ஒரு செயலை செய்வதற்கு முன் விநாயகரை வழிபடுவது வழக்கமான ஒன்று. அதே போல தான் நாம் எந்த செயலை தொடங்குவதற்கு முன் சுக்லாம்பரதரம் என்ற மந்திரத்தை சொல்வதினால் விநாயகரின் அருள் முழுவதுமாக கிடைக்கும். அதனால் இந்த பதிவில் சுக்லாம்பரதரம் விஷ்ணு பாடல் வரிகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
தொடங்கும் நல்ல காரியம் அனைத்தும் நல்ல முறையில் முடிய வேண்டும் என்பதற்காக சுக்லாம் பரதரம் விஷ்ணும் பாடல் உச்சரிப்போம். விஷ்ணுவிற்கு உரிய இந்த பாடலை படித்து நற்பலன்களை பெறுங்கள்.
Suklam Baradharam Vishnum Lyrics in Tamil:
சுக்லாம்பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்புஜம்
பிரஸந்ந வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோப சாந்தயே
சாந்தாகாரம் புஜகசயனம்
பத்மநாபன் சுரேஷம்
விஷ்வா தாரம் ககன சட்றுஷம்
மேக வர்ணம் சுபாங்கம்
லட்சுமி காந்தம் கமலநயனம்
யோகிபீர் தியான கம்யம்
வந்தே விஷ்ணும் பவ பய ஹரம்
சர்வ லோகைக நாதம்
ஒளஷதே சிந்தயேத் விஷ்ணும்
போஜனே ஜனார்தனம்
ஷயனே பத்மநாபம் ஷ
விவாஹே ப்ரஜாபதிம்
யுத்தே சக்ரதரம் தேவம்
ப்ரவாஸே த்ரிவிக்ரமம்
நாராயணம் தனு த்யாஹே
ஸ்ரீதரம் ப்ரிய சங்கமே
துஸ்வப்னே ஸ்மர கோவிந்தம்
ஸங்கடே மதுசூதனம்
கானனே நாரஸிம்ஹம் ஷ
பாவகே ஜலஷாயினம்
ஜலமத்யே வராஹம் ஷ
பர்வதே ரகுநந்தனம்
கமனே வாமனம் சைவ சர்வ
கார்யேஷு மாதவம்
ஷோதசைடானி நாமாணி
ப்ரதுருத்தாய யஹ் படேத்
சர்வ பாப விநிர்முக்டோ
விஷ்ணு லோகை மஹியடி
கஷ்டங்களை போக்கும் சனிபகவானின் கவச வரிகள்
ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் பாடல் வரிகள்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |