வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

84 ஆண்டுகளுக்கு பிறகு சுக்கிரனால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் வாசல் கதவை தட்ட போகிறது

Updated On: August 1, 2025 3:19 PM
Follow Us:
sukran guru serkai 2025
---Advertisement---
Advertisement

Sukkiran Guru Serkai 2025

பொதுவாக ஆன்மீகத்தில் ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு குறிப்பிட்ட நாளுக்கு தங்களின் ராசியை மாற்றி கொள்ளும். அப்படி மாற்றி கொள்ளும் போது எல்லா ராசிகளிலும் அதனுடைய தாக்கம் ஏற்பட்டாலும் சில ராசிகளுக்கு மட்டும் பலனை அதிகமாகவும் கொடுக்கும், கஷ்டத்தையும் கொடுக்கும். அந்த வகையில் சுக்கிர பகவான் தற்போது மிதுன ராசியில் பயணித்து வருகிறார். மிதுன ராசியில் ஏற்கனவே குரு பகவான் பயணித்து வருகிறார். இந்த நிலையில் சுக்கிரனும், குரு பகவானும் சேர்வதால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாக போகிறது. ஆகஸ்ட் 1-ம் தேதி சுக்கிரன் ஒரு சக்தி வாய்ந்த ராஜயோகத்தை உருவாக்க போகிறார். அவை தான் த்வி துவாதச யோகம். இந்த யோகத்தால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு தீர்க்க போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பிதாவின் வாயிலாக அறிந்து கொள்வோம். 

கும்பம்:

த்வி துவாதச ராஜயோகத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு பல விதமான நன்மைகளை கொடுக்கும்.  உங்களுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறும். புதிதாக திருமணம் ஆனவர்களின் வாழ்க்கை ஆனது குழந்தை பாக்கியம்கிடைக்கும். உங்களுடைய திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனை ஆனது நீங்கும். இதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியை பராமரிக்கலாம். சட்ட வழக்குகள் ஏதேனும் இருந்தால் அவை முடிவுக்கு வரும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு இந்த நேரத்தில் லாபம் ஆனது கிடைக்கும். படிக்கும் மாணவர்களாக இருந்தால் இந்த நேரத்தில் சிறந்து விளங்குவார்கள். 

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு த்வி துவாதச யோகமானது நீங்க செய்யக்கூடிய செயல்கள் அனைத்திற்கும் சாதகமான பலனை கொடுக்கும். அலுவலகத்தில் நீங்கள் கடுமையாக உழைத்தாலும் கூட உங்களுக்கு அதிர்ஷ்டம் கூட வே இருக்கும் இதன் மூலம் உங்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு ஆனது அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனை ஆனது நீங்கும். பணவவு ஆனது அதிகரிக்கும். இதனை பயனுள்ள வகையில் முதலீடு செய்வீர்கள். 

மிதுனம்:

மிதுன ராசிகளுக்கு த்வி துவாதச ராஜயோகம் ஆனது உங்களுக்கு எல்லா விதத்திலும் சிறப்பான பலனை தரும். வேலை இல்லாமல் இத்தனை நாட்கள் இருந்திருந்தால் உங்களுக்கு இந்த நேரத்தில் பிடித்த  வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உங்களின் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு இந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். புதிதாக திருமணம் ஆனவர்களின் வாழ்க்கை ஆனது மகிழ்ச்சியாக இருக்கும். உங்களிப்பி வாழ்க்கை துணையிடம் சண்டையிருந்து அவர்களிடம் மனஸ்தாபம் ஏற்பட்டிருந்தால் அவை நீங்கும். உங்களுக்கு வருமானம் ஆனது அதிகமாக கிடைக்கும். இதனை மெல்லாம் வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now