ஜூலை 7 வரை இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி தான்..! 12 ராசியில் எந்த ராசிக்கு வெற்றி..!

Advertisement

Sukran Palangal in Tamil

ராசிகளில் கிரகங்களில் மாற்றம் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அந்த மாற்றமானது சில ராசிக்கு நன்மையை அளிக்கும். சில ராசிக்கு நஷ்டங்களை கொடுக்கும். ஆகவே ஒவ்வொரு ராசிக்கும் சில தாக்கம் இருக்கும். அதேபோல் சுக்கிர பெயர்ச்சியால் வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்க போகிறது. அது என்ன ராசி என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

Sukran Palangal in Tamil

மீன ராசி:

மீன ராசி

சுக்கிரன் மீன ராசிக்கு 5 ஆம் வீட்டில் செல்கிறார். இதனால் காதல் வாழ்க்கையில் நலன் முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கை துணையுடன் உங்களின் நேரத்தை அதிகமாக செலவு செய்வார்கள். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் தேர்வில் சிறப்பாக செயல்படுவார்கள். வேலைபார்க்கும் இடத்தில் மாற்றம் ஏற்படலாம்.

இந்த ராசிக்காரர்கள் மே 30 வரை காத்திருக்கவும்..ஏனென்றால் பணமழை பொழிய போகிறது..

மகர ராசி:

மகர ராசியின் 7 ஆம் வீட்டிற்குள் செல்கிறார் சுக்கிரபகவான். திருமண வாழ்க்கையில் காதல் அதிகரிக்கும். தொழில் செய்பவர்கள் நல்ல நிலைக்கு வருவார்கள். இருந்தாலும் அதிக கவனம் செலுத்துவது நல்லது. எந்த அளவுக்கு நன்மை இருக்கிறதோ அந்த அளவுக்கு நஷ்டமும் இருக்கும். ஆகவே கவனம் அவசியம். அலுவலகத்தில் உங்களின் பணியை முடிக்க நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.

விருச்சிகம் ராசி:

விருச்சிகம் ராசி

சுக்கிர பகவான் தற்போது விருச்சிக ராசியின் 9 ஆம் வீட்டில் அமர்ந்து இருக்கிறார். திடீர் மகிழ்ச்சியான செய்திகள் உங்களுக்கு கிடைக்கும். வேலை தொடர்பான முன்னேற்றம் அதிகம் காணப்படும். அதேபோல் பயணம் செல்லும் போதும் சரி கவனம் தேவை. ஆன்மீக வழிபாட்டின் மூலம் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். கலை துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

சனி வக்ர பெயர்ச்சியின் அதிர்ஷ்ட மழை குடை வேண்டாம் பை எடுத்து செல்லுங்கள் அள்ளி வரலாம் 

 கன்னி ராசி:

கன்னி

கன்னி ராசிக்காரர்களின் 11 ஆம் வீட்டில் சுக்கிரன்பகவான் அமர்கிறார். இதனால் இந்த காலத்தில் நலன் முன்னேற்றம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசை விரைவில் முடிவுக்கு வரும். பொருளாதார மேம்பாடு இருக்கும். தொழில் அதிபர்கள் குடும்ப வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இந்த காலத்தில் சேமித்தால் பிற்காலத்தில் அது உதவியாக இருக்கும்.

சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை  அடுத்த 1 மாதத்திற்கு இவங்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டுனு கொட்டப்போகுது

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement