வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வாரி வழங்கும் சுக்கிரன் பெயர்ச்சியினால் வாழ்க்கையில் பண வரவு அதிகரிக்கப்போகும் ராசிக்காரர்கள்…!

Updated On: September 27, 2023 6:21 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Sukran Peyarchi October 2023

பொதுவாக ஒரு சிலருக்கு வாழ்க்கையில் தான் செய்யும் முயற்சியில் இருக்கும் நம்பிக்கை அதே அளவிற்கு ஆன்மீகத்தில் காணப்படும். அதன் படி பார்த்தால் நம்மில் சிலர் காலையில் எழுந்த உடன் அவருடைய ராசி மற்றும் நட்சத்திரத்திற்கு என்ன மாதிரியான பலன்கள் இருக்கிறது என்ற ஆர்வத்துடனே பார்ப்பார்கள். அந்த வகையில் இவ்வாறு பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு ஏற்ற மாதிரியான ஒரு பெயர்ச்சியினால் அமோகமான பலன்கள் ஆனது கிடைக்க இருக்கிறது. அதாவது மாதங்கள் தோறும் கிரகப்பெயர்ச்சி ஆனது நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு பார்க்கையில் சுக்கிரன் பகவான் அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி அன்று சிம்ம ராசிக்குள் நுழைந்து பின்பு நவம்பர் மாதம் முதலில் கன்னி ராசிக்குள் நுழைகிறார். இத்தகைய பெயர்ச்சியினால் 12 ராசிகளில் 3 ராசிக்காரர்கள் மட்டுமே அமோகமான பலன்களை பெற இருக்கிறார்கள். ஆகையால் அது யார் யாரென்று பார்க்கலாம் வாங்க..!

சுக்கிரன் சிம்மத்தில் இருந்தால்:

சுக்கிரன் பகவான் பெயர்ச்சி அடைந்து சிம்மத்தில் இருந்தால் எந்த மாதிரியான பலன்கள் அந்த 3 ராசியினருக்கு கிடைக்கப்போகிறது என்பதை பற்றி விரிவாக ஒன்றன் கீழ் ஒன்றாக பார்க்கலாம் வாங்க..!

கன்னி ராசி:

கன்னி ராசி

சுக்கிரன் பகவான் பெயர்ச்சியினால் கன்னி ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும் வகையில் இருக்கிறது. அதாவது நிதிநிலை ரீதியான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி பொருளாதார நிலை ஆனது மேலோங்கி காணப்படும்.

மேலும் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றி அளிக்கும் விதமாக அமையும். அதோடு மட்டும் இல்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சி எப்போதும் நிறைந்து காணப்படக்கூடிய ஒன்றாக அமையும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடக ராசி:

கடக ராசி

தற்போது சுக்கிரன் பகவான் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு சென்றாலும் கூட கடக ராசிக்காரர்களுக்கு அமோகமான பலன்களை தான் தருகிறார். இதுநாள் வரையிலும் வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும்.

மேலும் ஏற்கனவே தொழில் மற்றும் வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் நிலவும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்காது. இந்த நேரத்தில் பொருளாதார நிலை என்பது நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பானதாக இருக்கும்.

விருச்சிக ராசி:

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இத்தகைய பெயர்ச்சி ஆனது இதுநாள் வரையிலும் காணப்படாத நல்ல முன்னேற்றத்தினை அளிக்கும். அதேபோல் பண வரவில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மேலும் தொழில் ரீதியாக எந்த விதமான சரிவும் இல்லாமல் வெற்றி கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது.

ராகு பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை தான் மிகவும் பிரகாசிக்க போகின்றது 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now