Sukran Peyarchi
பொதுவாக ஒவ்வொரு கிரகங்களும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும். இவ்வாறு பெயர்ச்சி அடையும்போதும் இவற்றின் தாக்கம் 12 ராசிகளில் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமான பலன்களையும் ஒரு சில ராசிகளுக்கு மோசமான பலன்களை ஏற்படுத்தும். மேலும், ஒரே ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரங்கள் பெயர்ச்சி இருக்கும்போது அவற்றின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும். அந்த வகையில் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் சுக்கிரன் கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் நீச்சபங்க ராஜயோகம் உருவாகும். இந்த யோகத்தால் குறிப்பாக 3 ராசிகள் அதிர்ஷ்டமான பலன்களை பெறப்போகிறார்கள்..அந்த ராசிக்காரர்கள் யார் என்பதை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Sukran Peyarchi Palangal 2023:
சிம்ம ராசி:
சுக்கிரன் சிம்ம ராசியின் 2 -வது வீட்டிற்குள் நுழைவதால் நீச்சபங்க ராஜயோகம் உருவாகிறது. இதனால் சிம்ம ராசிக்காரர்கள் அதிர்ஷ்டமான வாழக்கையை வாழப்போகிறார்கள். இக்காலத்தில் நீங்கள் எதிர்பாராத பணவரவை பெறலாம். மேலும், நிதிநிலைமை வழக்கமாக இருப்பதை விட இக்காலத்தில் வலுவாக இருக்கும்.
ராகு கேது பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தின் உச்சிற்கு செல்லப்போகும் 4 ராசிக்காரர்கள்..!
மகர ராசி:
சுக்கிரன் மகர ராசியின் 9-வது வீட்டிற்குள் நுழைவதால் நீச்சபங்க ராஜயோகம் உருவாகிறது. இதனால் மகர ராசிக்காரர்கள் அதிர்ஷ்டமான வாழக்கையை வாழப்போகிறார்கள். நீண்டநாட்களாக இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். வேலை மற்றும் வியாபாரம் செய்பவர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தை பெறலாம். அதுமட்டுமில்லாமல் இக்காலத்தில் நீங்கள் எதிர்பாராத பணவரவை பெறலாம். முக்கியமாக மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பானதாக இருக்கும்.
தனுசு ராசி:
சுக்கிரன் தனுசு ராசியின் 11-வது வீட்டிற்குள் நுழைவதால் நீச்சபங்க ராஜயோகம் உருவாகிறது. இதனால் தனுசு ராசிக்காரர்கள் அதிர்ஷ்டமான வாழக்கையை வாழப்போகிறார்கள். வேலை மற்றும் வியாபாரம் செய்பவர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தை பெறுவார்கள். முக்கியமாக தனுசு ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
அட்ரா சக்க சனி பெயர்ச்சியால் 2025 வரை அமோகமான வாழ்க்கை வாழப்போகும் ராசிக்காரர்கள்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |