சிம்ம ராசியில் சூரிய பெயர்ச்சியால் 3 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் அடிக்க போகிறது..

Advertisement

சிம்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் 

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு ராசியில் பெயர்ச்சியானது குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை தங்களின் ராசியை மாற்றி கொள்கிறார்கள். கிரங்கங்களின் ராஜாவாக சூரியன் இருக்கிறார். இவர் தற்போது கடக ராசியில் இருக்கிறார். அடுத்த மாதம் 16-ம் தேதி சிம்ம ராசியில் சூரியன் பெயர்ச்சி அடைகிறார். எந்தெந்த ராசிகள் என்று எல்லா ராசிகளுக்கும் நன்மையை தந்தாலும் 3 ராசிகளுக்கு மட்டும் ராஜயோகம் அடிக்க போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

சூரிய பெயர்ச்சியால் ராஜயோகம் அடிக்கும் ராசிகள்:

சிம்மம்:

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரிய பெயர்ச்சியால் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட போகின்றது என்றே சொல்லலாம். இந்த கால கட்டத்தில் உங்களின் வருமானம் அதிகரிக்கும். இதனால் எதிர்கால பயன்பாட்டிற்காக பயனுள்ள வகையில் பணத்தை சேமிப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். முன்னோர்களின் சொத்துகளிலுருந்து உங்களுக்கு கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் இந்த கால கட்டத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் காலமாக இருக்கிறது.

இந்த ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி அமையப்போகின்றது என்று உங்களுக்கு தெரியுமா..?

தனுசு:

தனுசு ராசி

சூரிய பகவானின் சஞ்சாரம் தனுசு ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தருவதாக இருக்கிறது. மேலும் பணியில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். நீங்கள் ஆசைப்பட்டவை அனைத்தும் நிறைவேறும் காலமாக இருக்கிறது. முக்கியமாக வெளிநாடு செல்ல வேண்டும் என்று ஆசை இருந்தால் அவை நிறைவேறும். நீங்கள் மற்றவர்களுக்கு கடனாக பணம் கொடுத்திருந்தால் அவை நிறைவேறும்.

விருச்சிகம்:

விருச்சிகம்

சூரிய பகவான் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராஜயோகத்தை தர போகிறது. வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் நேரத்தை கழிப்பீர்கள். மேலும் குடும்பத்தில் வருமானம் அதிகரிக்கும். இதனால் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்தால் பிரச்சனைகள் நீங்கி விடும்.

குரு சந்திரன் சேர்க்கையால் இந்த 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட கடலில் மூழ்க போகின்றார்கள்..! இதில் உங்கள் ராசி உள்ளதா என்று பாருங்கள்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 

 

Advertisement