Suriya Peyarchi Palangal 2023
சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி என இத்தகைய பெயர்ச்சி எல்லாம் முடிந்த பிறகு அதற்கான பலன்களும் ஒவ்வொருவரின் ராசி மற்றும் நட்சத்திரத்தின் படி கிடைத்துள்ளது. அந்த வகையில் குரு மற்றும் சனி பகவான் வக்ர நிலையையும் வருகின்ற ஒரு சில மாதங்களில் அடையப்போகிறார்கள். இவ்வாறு ஜோதிடத்தின் தகவல்கள் இருந்த நிலையில் தற்போது சூரிய பெயர்ச்சி ஆனது இந்த மாதம் அதாவது நவம்பர் மாதம் 17-ஆம் தேதி ஆனது வரவிருக்கிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் சூரிய பகவானின் இத்தகைய பெயர்ச்சியினால் 12 ராசிகளில் 3 ராசியினருக்கு மட்டும் அதிர்ஷ்டம் அளிக்கும் விதமாக பலன்கள் ஆனது கிடைக்கவிருக்கிறது. ஆகவே அது எந்தந்த ராசி என்று விரிவாக பார்க்கலாம் வாங்க..!
சூரிய பெயர்ச்சி 2023:
துலாம் ராசி:
சூரிய பெயர்ச்சியினால் துலாம் ராசிக்கார்களின் வாழ்க்கையில் பொருளாதார நிலை ஆனது மேம்படுகிறது. மேலும் இதுநாள் வரையில் நிதிநிலை ரீதியாக இருந்த சிக்கல்களும் நீங்கும். மேலும் புதிதாக வீடு, மனை மற்றும் வாகனம் என இவற்றை எல்லாம் வாங்குவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கிறது.
அதேபோல் தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுநாள் வரையிலும் காணப்படாத வளர்ச்சி ஆனது அதிகமாக இருக்கும். மேலும் பணியிடத்தில் மகிழ்ச்சி அதிகரித்து காணப்படும்.
கும்ப ராசி:
கும்ப ராசிக்கார்களுக்கு இந்த நேரம் எதிர்பார்த்த மாதிரியான பலன்களை அளிக்கும் நேரமாக இருக்கிறது. அதேபோல் அலுவலகத்தில் பணிபுரிவோருக்கு நல்ல ஊதியம் மற்றும் பதவி உயர்வானது வந்து சேரும்.
மேலும் வியாபாரத்தில் நல்ல லாபம் மற்றும் வருமானம் என இரண்டும் கலந்த நிலையே காணப்படும். ஒரு சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகளும் தேடிவரும். எனவே கும்ப ராசியை பொறுத்தவரை மகிழ்ச்சி நிறைந்த பலனாக இருக்கும்.
மீன ராசி:
கடைசி ராசியாகிய மீன ராசிக்கார்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி சாதமாகமான பலன்களை அளிக்கும் வகையில் இருக்கிறது. அதேபோல் நீண்ட நாட்களாக இழுவையில் இருந்து செயல்கள் அனைத்தும் வெற்றி அளிக்கும் வகையில் காணப்படும்.
பண வரைவது இந்த நேரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட அளவுக்கு அதிகமாக இருக்கும். மேலும் இதனால் மகிழ்ச்சி ஆனது நீடித்து காணப்படும். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை அளிக்கும்.
பிறக்கும் போதே அதிர்ஷ்டம் உள்ள ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |