சூரியன் புதன் சேர்க்கையால் நவம்பர் மாதம் முழுவதும் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தான்..

Suriyan Budhan Serkai Palangal in Tamil

Suriyan Budhan Serkai Palangal in Tamil

பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தின் படி இரு கிரகங்களோ அல்லது அதற்கும் மேற்பட்ட கிரகங்களோ ஒன்றாக ஒரே ராசியில் இருந்தால் அதனை கிரகங்களின் சேர்க்கை என்று கூறுவார்கள். இந்த கிரகங்களின் சேர்க்கை சுப மற்றும் அசுப யோகத்தை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. அதே போல் தான் தற்போது விருச்சிக ராசியில் சூரியன் புதன் சேர்க்கை நிகழ உள்ளது. இதனால் ராஜயோகம் உருவாக உள்ளது. இந்த ராஜயோகத்தால் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன் கிடைக்கும். ஆனால் இந்த சேர்க்கையால் குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களுக்கு மட்டும் இந்த ராஜயோகத்தால் ஜாக்பாட் அடிக்க போகின்றது. அது எந்தெந்த ராசிக்காரர்கள் அவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்க போகின்றது என்பதை பற்றியெல்லாம் இந்த பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

30 ஆண்டுக்குப் பிறகு சனியால் ஏற்படும் கேந்திர திரிகோண ராஜயோகம் இந்த ராசிகளின் காட்டில் பணமழை 

சூரியன் புதன் சேர்க்கையால் அதிர்ஷ்ட கடலில் மூழ்க போகும் 4 ராசிக்காரர்கள்:

கிரகங்களின் ராஜாவாக திகழ கூடிய சூரியனும் புதனும் விருச்சிக ராசியில் சேர்ந்து மிகுந்த நல்ல பலன்களை அளிக்க போகின்றார்கள். அதிலும் குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு அபரிவிதமான பலன்கள் கிடைக்க போகின்றது.

அவை எந்தெந்த ராசிக்காரர்கள் அவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்க போகின்றது என்று விரிவாக இங்கு காணலாம் வாங்க..

மேஷ ராசி:

மேஷ ராசி

 

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கையானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க பலமான வாய்ப்புகள் இருக்கும். இந்த காலகட்டத்தில் எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.

சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். இதனால் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.

சிம்ம ராசி:

சிம்ம ராசி

இந்த சூரியன் புதன் சேர்க்கையானது சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களைத் தரப்போகிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த காலகட்டத்தில் உங்கள் ஆளுமை பயனுள்ளதாக இருக்கும். தைரியமும் வீரமும் அதிகரிக்கும். எல்லோரிடமும் அன்பாக இருங்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.

வருமானம் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பாராத பணம் பெறலாம்.

எப்பேர்ப்பட்ட பணக்கஷ்டமும் தீர்ந்து போகும் செய்வாய்கிழமையில் இதை மட்டும் செய்தால் போதும்

கன்னி ராசி:

கன்னி ராசி

இந்த சேர்க்கையானது கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்களைத் தொடங்கப் போகிறது. இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அன்பும் பணமும் அதிகரிக்கும். புதிய முயற்சி அல்லது புதிய தொழில் தொடங்கலாம்.

இந்த காலகட்டத்தில் நிதி ஆதாயம் கூடும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். நம்பிக்கை அதிகரிக்கும்.

கும்ப ராசி:

கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்குப் சூரியன் புதன் சேர்க்கையானது பணப் பலன்களைத் அள்ளி தரப்போகிறது. உங்கள் பணியிடத்தில் நீங்கள் பெரிய வெற்றியை அடையலாம்.

உங்கள் சிறப்பு நண்பரால் சில பெரிய நன்மைகளைப் பெறலாம். எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்ல உறவைப் பேணுவீர்கள்.

தந்தையின் ஆதரவு கிடைக்கும். இக்காலத்தில் தடைப்பட்ட அரசுப் பணிகள் எளிதாக முடிவடையும்.

கஜகேசரி யோகத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு இனி பொன்னான நேரம்தான்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்