டிசம்பர் 16 முதல் உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தால் 2024 இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிஷ்ட கதவு திறக்கவுள்ளது..

Advertisement

புதாதித்ய யோகம்

ஜோதிட சாஸ்திர படி எப்போதும் கிரகங்கள் அனைத்தும் ஒரே ராசியில் இருப்பதில்லை. ஒவ்வொரு ராசிக்கும் மாறுபடுவதால் சில ராசிக்கு நல்லதும் நடக்கும் சில ராசிக்கு சில சிரமம் ஏற்படும். ஆனால் ஒவ்வொரு ராசிகளில் மற்ற கிரங்களின்  சேர்க்கை எப்படி உள்ளது என்பதை பொறுத்து தான் மாறுபடும். டிசம்பர் 16 ஆம் தேதி சூரியன் தனுச ராசிக்கு செல்கிறார். புதன் ஏற்கனவே தனுஷ ராசியில் இருக்கிறார். ஜனவரி 15 வரை சூரியன் மற்றும் புதன் அங்கு இருப்பர். இதனால் அந்த ராசியில் புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது. இதில் புதாதித்ய  யோகம் உருவாவதால் மற்ற ராசிக்கு ராஜ யோகம் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது..! அது எந்த 3 ராசிக்கு என்பதை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம் வாங்க..!

சூரியன் பெயர்வால் உண்டாகும் புதாதித்ய  யோகத்தால் பயனடையும் ராசிகள்:

கன்னி:

சனி பெயர்ச்சி 2024

புதாதித்ய ராஜயோகம், கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்களை அளிக்கிறது. கன்னி ராசிக்காரர்களுக்கு இருக்கும் பொருளாதார சிக்கல்களை நீக்கி சமூகத்தில் கௌரத்தை அதிகரிக்கிறது. இந்த ராசிக்காரர்களுக்கு வருமான வீட்டில் புதாதித்ய யோகம் உருவாகி இருப்பதால் கன்னி ராசிகாரர்களுக்கு புதிய வருமான வழிகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இக்காலத்தில் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் செய்யலாம்.

மேஷம்:

சனி பெயர்ச்சி 2024

புதாத்திய யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு பெரும் வெற்றியை அளிக்கும் என கருதப்படுகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரம் என இரண்டிலும் வெற்றி பெறுவார்கள். டிசம்பர் 16 முதல் ஜனவரி 15 வரை மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கிறது. இக்காலத்தில் வியாபாரம் மற்றும் தொழில் செய்வபவர்கள் நற்பலன்களை பெறுவார்கள். வேலையில்லாமல் இருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

தனுஷ்:

தனுஷ ராசி

தனுஷ ராசிகாரர்களுக்கு இந்த காலம் சிறந்த காலமாக இருக்கும். புதாதித்ய யோகம் வருமானத்தை அதிகரிக்கும். ஏனென்றால் புதாதித்ய யோகம் 11 வீட்டில் உருவாகிறது. அதனால் நீங்கள் ஏதாவது முடிவு செய்திருந்தால் இக்காலத்தில் அது நல்ல காலமாகும். நிதி நிலையில் முன்னேற்றம் அடைவீர்கள். பெரிய அளவில் முதலீடு செய்திருந்தால் அது தற்போது நல்ல லாபத்தை தரும்.

2024 சனி பெயர்ச்சியில் 3 ராசிக்காரர்கள் லாபம் பெற போகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் நீங்கள் தானா!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement