Surya Gochar 2025 in Pisces in Tamil | மீன ராசியில் சூரியன் பெயர்ச்சி 2025
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் 2025 ஆம் ஆண்டில் சூரியன் பெயர்ச்சியினால் 12 ராசிகளில் எந்த ராசிக்கு மிகவும் அதிஷ்டமானதாக இருக்கப்போகிறது என்பதை கொடுத்துள்ளோம். ஒவ்வொரு கிரகங்களின் பெயர்ச்சியும் ஒவ்வொரு விதமான பலன்களை அளிக்கும். அதாவது, ஒரு கிரகம் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும்போது அதன் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்கும். இது ஒரு சில ராசிகளுக்கு நன்மையும் ஒரு சில ராசிக்கு தீமையும் அளிக்கும்.
தற்போது கும்ப ராசியில் இருக்கும் சூரிய பகவான் மார்ச் 13 ஆம் தேதிக்கு பிறகு, கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். சூரியன் பெயர்ச்சி அனைத்து ராசிகளில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட 2 ரசிக்கும் மட்டும் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கப்போகிறது. அந்த ராசிக்காரர்கள் யார் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். உங்கள் ராசி இருக்கா என்று பதிவினை முழுவதுமாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
2025 ராகு கேது பெயர்ச்சியினால் அதிக பிரச்சனையை சந்திக்க போகும் ராசிகள் இவர்கள்தானா.!
Surya Gochar 2025 in Pisces These 2 Zodiac Signs are Very Lucky in Tamil:
கும்ப ராசி:
சூரியன் பெயர்ச்சி கும்ப ராசிக்கு மிகவும் அதிர்ஷ்டம் அளிக்கும் வகையில் இருக்கும். கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கை மேம்ப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். தொழில் லாபம் உண்டாகும். அதுமட்டுமில்லாமல், இதுவரை இருந்துவந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நிதிநிலைமை மேம்ப்படும். ஆக மொத்தத்தில் அனைத்து விதத்திலும் கும்ப ராசிக்காரர்களுக்கு சூரியனின் இந்த பெயர்ச்சி நன்மை அளிக்கும்.
ரிஷப ராசி:
ரிஷப ராசிக்காரர்களுக்கு சூரியனின் இந்த பெயர்ச்சி மிகவும் அதிர்ஷ்டம் அளிக்கும் வகையில் இருக்கும். இக்காலத்தில் ரிஷப ராசிக்காரர்களின் பணவரவு உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். இரட்டிப்பு லாம் கிடைக்கும். இக்காலத்தில் நீங்கள் செய்யும் முதலீடு அனைத்தும் உங்களுக்கு இரட்டிப்பு லாபத்தை அளிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பும் ஆதரவு கிடைக்கும். பணியில் இருக்கும் நபர்களுக்கு சலுகை, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆக மொத்தத்தில் அனைத்து விதத்திலும் ரிஷப ராசிக்காரர்களுக்கு சூரியனின் இந்த பெயர்ச்சி நன்மை அளிக்கும்.
உங்க வீட்டு கதவை திறந்து வைங்க அதிர்ஷ்டம் வர போகிறது.. யார் யாருக்கு தெரியுமா.?
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |