சூரிய பெயர்ச்சினால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூரையை பிய்த்து கொட்ட போகிறது 

Advertisement

சூரிய பெயர்ச்சி 2024

ஆன்மிகத்தில் ஒவ்வொரு பெயர்ச்சியும் ரொம்ப முக்கியமானதாக இருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு பெயர்ச்சியும் உங்களின் வாழ்க்கை நிலையை மாற்றி அமைக்கும், சில பெயர்ச்சிகள் தீமைகளையும் விளைவிக்கும். இதனை முன்னடியே தெரிந்து கொள்வதால் நாம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கலாம்.

அந்த வகையில் சூரிய பகவான் அடிக்கடி அதாவது மாதம் ஒரு முறை தங்களின் ராசிகளை மாற்றி கொண்டே இருப்பார்கள். இந்த மாதம் 16-ம் தேதி சூரிய பகவான் தங்களின் ராசியை மாற்றுகிறார். அதனால் 12 ராசிகளுக்கு நன்மையை கொடுத்தாலும் சில ராசிகளுக்கு மட்டும் அதிக நன்மையை கொடுக்க போகிறது, அவை எந்தெந்த ராசிகள் என்று அறிந்து கொள்வோம்.

மீனம்:

சூரியனின் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் பணிகளுக்கான மரியாதை கிடைக்கும். மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு  கிடைக்கும். உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் இருக்க வேண்டும். மேலும் குழந்தைகள் கேட்டதை வாங்கி தருவீர்கள்.பணவரவு மகிழ்ச்சியாக இருக்கும்.

தனுசு:

தனுசு

சூரிய பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு எல்லா செயல்களிலும் சாதகமாக இருக்கும். நீங்கள் வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைத்தால் இந்த காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

வாழக்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும், நீங்கள் இதுவரை ஏதும் சிக்கலில் இருந்தால் இந்த காலம்  அதிலிருந்து வெளியே வந்துவிடுவீர்கள்.

கன்னி: 

சூரிய பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை அள்ளி தர போகிறது, நீங்கள் அலுவலகத்தில் வேலை செய்பவராக இருந்தால் உங்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

வீட்டில் உள்ளவர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள், மேலும் குடும்பத்தில் உள்ளவர்களுடன் நேரத்தை கழிப்பீர்கள்.

டிசம்பர் 16 முதல் உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தால் 2024 இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிஷ்ட கதவு திறக்கவுள்ளது..

மிதுனம்:

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். நீங்கள் எந்த செயலை செய்தாலும் அதில் வெற்றியை அடைவீர்கள். பணியிடத்தில் வேலை செய்பவர்களுக்கு மரியாதை அதிகரிக்கும்.

சூரியன் எப்படி வெளிச்சமாக இருக்கிறதோ அது போல உங்கள் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். உங்களின் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் அக்கறை செலுத்த வேண்டும். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும், அதனால் எதிர்காலத்திற்காக பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள்.

 

2024 சனி பெயர்ச்சியில் 3 ராசிக்காரர்கள் லாபம் பெற போகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் நீங்கள் தானா!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement