வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2025 தமிழ் புத்தாண்டால் இந்த ராசிக்காரர்கள் வீட்டில் பணமழை பொழிய போகுதாம்..

Updated On: April 15, 2025 12:35 PM
Follow Us:
Tamil New Year Luck for 3 Zodiac Signs
---Advertisement---
Advertisement

தமிழ் புத்தாண்டு எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் | Tamil New Year Luck for 3 Zodiac Signs 2025

பொதுவாக ஒவ்வொரு நாளும் தங்களுக்கு எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்வதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் கவனமாக இருந்து கொள்வார்கள். அதாவது இன்றைய நாள் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று இன்றைக்கான பலன்கள் இருந்தால் பணத்தை கவனமாக கையாளுவார்கள். அது போல ஆங்கில புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு இது போல வருவதினால் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மையை கொடுக்கும், தீமையை கொடுக்கும் என்று இருக்கும். அந்த வகையில் இந்த தமிழ் புத்தாண்டு 3 ராசிக்காரர்களுக்கு பணமழை பொழிய போகிறது அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

சிம்மம்:

தமிழ் புத்தாண்டு எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் 

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு ஆனது அதிர்ஷ்டமானது என்றே சொல்லலாம். முக்கியமாக  பண விஷயத்தில் பெரிய அதிர்ஷ்டம் என்றே கூறலாம். இந்த ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களை ஈர்க்க கூடிய வகையில் இருப்பார்கள். எந்த சூழ்நிலையிலும் தன்ணமபிக்கையை இழக்காதவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் காணப்படும் ஆற்றலை பயன்படுத்தி வியாபாரத்தை தொடங்குவார்கள். இதில் லாபம் அதிகமாக கிடைக்கும்.இவர்களுடைய ஆற்றலை கண்டு மற்றவர்கள் வியப்பார்கள். உங்களுடைய செல்வ நிலையானது இதுவரை உள்ளதை விட அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு ஆனது அதிகரிக்கும்.

2025 தமிழ் புத்தாண்டில் கோடியில் புரள போகும் ராசிகள்

ரிஷபம்:

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையை இழக்காதவர்களாக இருப்பார்கள். இந்த 2025 தமிழ் வருடம் ஆனது பொருளாதார நிலையில் உயர்ந்த இடத்திற்கு அடைவீர்கள். இந்த ராசிக்கார்கள் பணத்தை சேமிப்பதிலும் சரி, முதலீடு செய்வதிலும் சரி திறமை ஆனவர்களாக இருப்பார்கள். உங்களின் செல்வ நிலை உயரும். மேலும் இந்த ராசிக்காரர்கள் சொந்தமாக தொழில் செய்பவர்களாக இருந்தால் இதுவரை வருமானம் குறைவாக கிடைத்திருந்தாலும் இந்த தமிழ் புத்தாண்டு மூலம் உங்களின் வருமானம் அதிகரிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்கிறது.

மேஷம்:

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் மன உறுதி பெற்றவர்கள். இதன் மூலம் அவர்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றியை அடைய கூடியவர்களாக இருப்பார்கள். இந்த தமிழ் புத்தாண்டில் இவர்களுக்கு நிதி சம்மந்தப்பட்ட விஷயங்கள் ஏதேனும் சிக்கல் இருந்தாலும் அவை முடிவுக்கு வரும். இவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை நழுவக் விடாமல் அதனை பயனுள்ள வகையில் பயன்படுத்தி கொள்வார்கள். இந்த ராசிக்காரர்கள் வியாபாரம் செய்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு லாபம் அதிகமாக கிடைக்க கூடிய நேரமாக இருக்கிறது. நீங்கள் ஏதேனும் முதலீடு செய்திருந்தால் அவற்றிலிருந்து நல்ல தொகை கிடைக்கும். நீங்கள் ஏதேனும் முதலீடு செய்வதாக இருந்தால் இந்த நேரத்தில் செய்யுங்கள். இவை உங்களுக்கு சாதகமான நேரமாக இருக்கும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now