வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரம் மற்றும் என்ன வருடம் பிறக்கிறது முழு தகவல்

Updated On: April 15, 2025 4:43 PM
Follow Us:
Tamil Varudam Pirakkum neram 2025
---Advertisement---
Advertisement

Tamil Varudam Pirakkum neram 2025

பொதுவாக நம்முடைய தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சிறப்புக்குரியதாக இருக்கிறது. அதிலும் இந்த சித்திரை 1அன்று தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. தமிழர்களின் பராமரியத்தில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. இந்த தினத்தில் புத்தாடை அணிந்து, கோவிலுக்கு சென்று வீட்டில் சர்க்கரை பொங்கல் மற்றும் வடை பாயசம் செய்து கடவுளை வழிபடுவார்கள். அதிலும் முக்கியமாக நம்முடைய வாழ்க்கையில் உள்ள இன்பம் மற்றும் துன்பத்தை குறிக்கும் வகையில் இந்த அறுசுவை உணவுகளை சமைத்து சாப்பிடுவோம். அப்படி இந்த தமிழ் புத்தாண்டு எப்போது பிறக்கிறது என்ற நேரத்தை தேடுவீர்கள். அதுமட்டுமில்லாமல் இது என்ன வருடம் என்ற சந்தேகமும் இருக்கும். அதனால் தான் இந்த பதிவில் தமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரம் மற்றும் என்ன வருடம் போன்ற தகவல்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

தமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரம்:

தமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரம்

தமிழ் புத்தாண்டு ஆனது வருகின்ற ஏப்ரல் 14-ம் தேதி திங்கட்கிழமை வருகின்றது. தமிழ் புத்தாண்டு 60 ஆண்டு அடங்கிய பட்டியலில் 47 ஆவதாக வரக்கூடிய விசுவாசுவ ஆண்டு பிறக்க உள்ளது. 14-ம் தேதி அதிகாலை 02.29 AM மணிக்கு பிறக்கிறது.

2025 தமிழ் புத்தாண்டில் கோடியில் புரள போகும் ராசிகள்

விசுவாவசு வருடம் என்றால் என்ன.?

60 ஆண்டு சுழற்சியில் 39-வது ஆண்டு விசுவாவசு ஆண்டாக இருக்கிறது. சூரியன் மேஷ ராசியில் நுழையும் நேரத்தில் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது .

விசுவாவசு என்ற வருடத்திற்க்கு படிந்திடும் அன்பில் பழகிடும் என்பது அர்த்தமாக இருக்கிறது.

விசுவா என்பது பெருமை அல்லது உலகளாவிய என்பதை  குறிக்கிறது.

வசு என்றால் செல்வம், அமைதி, நற்குணம், ஊக்கம் போன்றவற்றை குறிக்கிறது.

விசுவாவசு என்பது உலகளாவிய செல்வம் அல்லது பபெரும் நற்பண்புகளுடன் கூடிய ஆண்டு என்பது அர்த்தமாக இருக்கிறது.

ஆன்மிக அர்த்தம்:

  • இந்த வருடம் நன்மை விளைவிக்கும்,
  • செல்வம், உயர்வு, அறம் ஆகியவற்றை அதிகரிக்கும்,
  • மக்கள் வாழ்வில் சாந்தி, அருள், மற்றும் பரந்த சிந்தனை ஏற்படும் என்று பழங்கால ஜோதிடர்கள் நம்பினர்.

விசுவாசுவ வருடத்தின் சிறப்புகள் என்ன?

ஒவ்வொரு வருடத்திற்கும் ஒவ்வொரு சிறப்புகளை ஜோதிடர்கள் கணித்து வைத்திருப்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு என்ன சிறப்பு என்று கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள். ஆன்மிகத்தின் படி இந்த ஆண்டு பல ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகளையும், பல நண்மைகளையும் தர போகிறது. விவசாயம், தொழில், கல்வி, அரசியல் போன்ற துறைகளில் சிலர் வெற்றி காணக்கூடிய ஒரு வருடமாக இருக்கும் என்று ஆன்மிகத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now