வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தை மாதத்தில் லட்சுமியின் அருளை முமுமையாக பெறக்கூடிய ராசிகள் எது தெரியுமா?

Updated On: January 12, 2026 9:36 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

தை மாதத்தில் லட்சுமியின் அருளை முமுமையாக பெறக்கூடிய ராசிகள்

இன்றைய பதிவில் தை மாதத்தில் லட்சுமியின் அருளை முமுமையாக பெறக்கூடிய ராசிகள் எதுவென்று பார்க்க போகிறோம். பொதுவாக தை பிறந்தால் வலி பிறக்கும் என்பது பழமொழி. அதிர்ஷ்டங்கள் கொட்டும் இந்த ஆண்டில் மேஷம் முதல் மீனம் வரை அணைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையும் பெரிய மாற்றத்தை உண்டாகும். அதுவும் பல கிரங்கங்களின் மாற்றங்கள் நிகழ உள்ளன. அப்படி கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றம் செல்வம், பணம்,மரியாதை, புகழ், வெற்றி போன்றவை உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். சில ராசிக்காரர்களுக்கு லட்சுமியின் ஆசி உங்களுக்கு முழுமையாக கிடைத்து.நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். 

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனை தரப்போகிறது.எல்லாவற்றிலும் ஜெயித்து காட்டும் யோகம் உண்டாகும். பணவரவு,செல்வாக்கு, புதிய பதவி என இந்த ஆண்டு முழுவதும் பரபரப்பாக இருப்பீர்கள். கடந்த ஆண்டு கைவிட்டு போன வாய்ப்புகள் இந்த வருடம் உங்களுக்கு கிடைக்கும். எங்கு சென்றாலும் உங்களுக்கு மரியாதை அதிகரித்துக்கொண்டே போகும். உங்களை மதிக்காமல் சென்றவர்கள் கூட உங்களுக்கு மரியாதை அளிக்கும் நிலை உண்டாகும். தந்தையின் ஆரோக்கியத்திற்கு கவனம் செலுத்த வேண்டும். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. செலவுகளை குறைத்து சேமிக்கும் திறனை வளர்த்துக்கொள்வது நல்லது.

விருச்சகம் :

இந்த ஆண்டு முழுவதும் பிரகாசமாக இருப்பீர்கள். மனதில் ஒரு தெளிவு உண்டாகும். தொழிலில் முதலிடத்தை பிடிப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையில் இருந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவி இருவருக்கும் இடையில் புரிதல், நெருக்கம் அதிகரிக்கும். ராசிநாதன் செவ்வாய் , குரு பகவானின் பார்வையை பெற்றிருப்பதால் தெளிவான முடிவை எடுப்பீர்கள். ஏமாந்து போன தொகை கைக்கு வரும். குடும்பத்தில் வருமானம் அதிகரிக்கும்.தங்க நகைகள் வாங்குவீர்கள். வேலையில் இடமாற்றம், சின்ன சின்ன தொந்தரவுகள் வர வாய்ப்புகள் உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உத்தியோகம் நன்றாக இருக்காது.

2026 இல் ஜாக்பாட் அடிக்க போகும் 3 ராசிகாரர்கள் யார் தெரியுமா?

மீனம்:

மீனம் ராசிக்காரர்களே தைரிய ஸ்தானத்தில் சுக்கிர அமர்ந்திருக்கும்போது இந்த புத்தாண்டு பிறப்பதால் அதிரடியான முடிவுகளை எடுப்பீர்கள். ரொம்ப நாட்களாக நடந்துகொண்டிருந்த வேலைகள் விரைவில் முடிவுக்கு வரும். எங்கு சென்றாலும் மதிப்பு மரியாதை அதிகரித்து கொண்டே போகும். செலவுகள் அதிகரித்துக்கொண்டே போகும். கௌரவத்தை காப்பாற்ற கடன் வாங்கி செலவு செய்யும் சூழ்நிலை ஏற்படும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்



Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now