பெண்களே தாலி கயிற்றில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்

Advertisement

தாலி கயிறு மாற்றுவது எப்படி.?

பெண்களுக்கு தாலி கயிறு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதனை சுழல் நபர்கள் கயிற்றில் அணிகின்றனர், சில நபர்கள் தங்கத்தில் அணிகின்றனர். நீங்கள் இதில் அணிந்தாலும் தாலி கயிற்றை மாற்ற வேண்டியிருக்கும். அப்படி மற்றும் போது சில தவறுகளை செய்து விடுகிறீர்கள். அது என்ன தவறு என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

தாலி கயிறு மாற்றும் முறை:

 தாலி கயிறு மாற்றும் முறை

 

தாலியை மற்றவருக்கு தெரியும் படி புடவையின் மேலோ அல்லது உடையின் மேலோ தெரியும் படி போட கூடாது. இப்படி வெளியில் தெரியும் படி போட்டால் கணவன் மனைவிக்குள் சண்டை வந்து கொண்டே இருக்கும்.

தாலி அறுவது போல் கனவு வந்தால் நல்ல சகுனமா..! கெட்ட சகுனமா..!

 நினைத்த நேரத்தில் தாலி கயிற்றை மாற்ற கூடாது. வருடத்திற்கு 2 அல்லது 3 முறை மாற்ற வேண்டும். திங்கட் கிழமை, செவ்வாய் கிழமை, வியாழக்கிழமை போன்ற நாட்களில் தாலி கயிற்றை மாற்றுவதற்கு சிறந்த நாளாக இருக்கும். வெள்ளி கிழமை அன்று தாலி கயிறு மாற்ற கூடாது.  வருடத்தில் ஒரு முறை ஆடிப்பெருக்கு வருமல்லவா அன்றைய நாள் தாலி கயிற்றை மாற்றினால் கணவரின் ஆயுளை அதிகரிக்கும்.  

வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டியவை:

வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் விளக்கேற்றி தீபாராதனை காட்டுவோம் அல்லவா.! அப்போது கடவுளை வணங்கி விட்டு மஞ்சள் மற்றும் குங்குமத்தை தாலியில் வைக்க வேண்டும்.

தாலி கயிற்றை நெஞ்சு குழிக்கு கீழையும், தொப்புள் பகுதிக்கு மேலேயும் இருக்கும் படி போட வேண்டும். நீங்கள் இப்படி போட வீட்டில் புகுந்த வீட்டில் நிம்மதியே இருக்காது.

தாலி கயிற்றை மாற்றும் போது மற்றவர்களின் கண் பார்வையில் படும்படி மாற்ற கூடாது. தனிமையிலோ அல்லது பூஜை அறையில் தான் மாற்ற  வேண்டும்.

உங்களுடைய தாலியை அம்மாவோ அல்லது சகோதரிகளிடமோ பார்க்க கூடாது.

காலை நேரத்தில் சூரியன் இருக்கும் திசையை பார்த்து உட்கார்ந்து புது கயிற்றை கழுத்தில் போட்டு விட்டு பழைய கயிற்றை எடுக்க வேண்டும்.

வருடம் வருடம் கல்யாண நாளன்று தாலி கயிற்றில் போட கூடிய ஏதவாது ஒரு தங்கத்தை வாங்கி சேர்ப்பது நல்லது. 

பெண்கள் தாலி அணிவதில் ஒளிந்திருக்கும் இரகசியம் தெரியுமா.?

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement