வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தீபாவளி வரை இந்த ராசிக்காரர்களுக்கு மட்டும் தான் அதிர்ஷ்ட மழை கொட்டப்போகிறதா..!

Updated On: October 8, 2025 5:56 PM
Follow Us:
Shani is transiting in Sadaya in tamil
---Advertisement---
Advertisement

சதயத்தில் சனி பகவான்

வணக்கம் நண்பர்களே..! நாம் வாழும் இந்த அவசர உலகம் தொழில்நுட்ப வளர்ச்சியால் எவ்வளவு தான் மாறி இருந்தாலும் ஆன்மிகம் மட்டும் மாறாத ஒன்றாக இருக்கிறது. இன்றைய நிலையிலும் ஆன்மீகத்தின் மீது ஈடுபாடு கொண்டவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். அதுபோல ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 12 ராசிகள் இருக்கின்றன. அதில் ஒவ்வொரு ராசிக்கும் 3 நட்சத்திரங்கள் இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் ஒரே ராசியில் இருப்பது இல்லை.

ஒவ்வொரு ராசிக்கும் இடம் பெயர்ந்து பெயர்ச்சி அடைகின்றன. இப்படி பெயர்வதால் ஒரு சில ராசிகளுக்கு நல்ல பலன்களை கொடுக்கிறது. அதுபோல சனி பகவான் கும்ப ராசியின் சதய நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார். அதனால் சில ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் வரை அதிர்ஷ்ட மழை கொட்டப்போகிறது. அந்த ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம் வாங்க..!

30 ஆண்டுகளுக்கு பின் கும்பத்தில் உருவாகும் சனிப்பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை டபுளாக கொட்டப்போகிறது

மிதுனம்:

மிதுனம் ராசி

சனி பகவான் சதய நட்சத்திரத்தில் பிரவேசிப்பதால் மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலம் பொன்னான காலமாக இருக்கப்போகிறது. இதுவரை உங்கள் வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும். நீங்கள் தொடங்கிய அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். அதுபோல தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். மிதுன ராசி காரர்கள் அவர்களின் ராஜ யோகத்தால் பணமழை கொட்டும் மற்றும் வேலை மற்றும் தொழில் வெற்றிகள் வந்து சேரும். புதிய தொழில் வாய்ப்பு கிடைக்கும். தந்தியுடனான உறவு சிறப்பாக இருக்கும்.

சிம்மம்:

சிம்மம் ராசி

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த காலத்தில் சிறந்த பலன்கள் கிடைக்க போகிறது. சனி பகவான் சதய நட்சத்திரத்தில் நுழைந்திருப்பதால் சிம்ம ராசிக்காரர்கள் எதை தொட்டாலும் அதில் வெற்றி தான். பேரும் புகழும் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. உங்கள் தொழிலில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த காலத்தில் அதிக வருமானத்தை பெறுவீர்கள். நினைத்த காரியங்களில் வெற்றிகள் வந்து சேரும். இதனால் வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.

ரிஷப ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது 

தனுசு:

தனுசு ராசி

சதய நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் தனுசு ராசிக்காரர்களுக்கு பல நற்பலன்கள் கிடைக்கப்போகிறது. வெற்றி உங்களை தேடி வரும். இந்த நேரம் உங்களுக்கு பல விஷயங்களில் நன்மை உண்டாக போகிறது. இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். மேலும் அதிக வருமானத்தை பெறப்போகும் காலம் இது தான். செல்வ செழிப்பு அதிகமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.

மேஷம்:

மேஷம்

சனிபகவான் சதய நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழைப் பொழிய போகிறது. இந்த நேரத்தில் நீங்கள் தொடங்கும் தொழில் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மேலும் பணவரவு மகிழ்ச்சியை பெற்று தரப்போகிறது. பணம் லாபம் உங்களுக்கு வந்து சேரும். புதிய பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் உங்களுக்கு அதிர்ஷ்டங்கள் ‘ வந்து சேரும்.

இரு கிரகங்கள் 30 ஆண்டுகளுக்கு பிறகு இணைவதால் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழிய போகிறது

துலாம்:

துலாம் ராசி

சனிபகவான் சஞ்சரிப்பது துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல முன்னேற்றமான பலன்கள் கிடைக்க போகிறது. இந்த நேரத்தை சரியாக பயன்படுத்தி கொண்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகமாக கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. செல்வ செழிப்பு பெருகும். புதிய உறவுகளின் மூலம் நன்மைகள் வந்துசேரும். செல்வம் போன்ற எதிர்பாராத அதிஷ்டங்கள்  உங்களுக்கு வந்து சேரும்.

குரு பெயர்ச்சியினால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை கொட்ட போகிறது இதுல உங்க ராசி இருக்கா 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Aanmeega Thagaval in Tamil   
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now