மாலை 6 மணிக்கு மேல் மறந்தும் இதை மட்டும் செய்து விடாதீர்கள் தரித்திரம் ஒட்டி கொள்ளும்

Advertisement

மாலை 6 மணிக்கு மேல் மறந்தும் இதை மட்டும் செய்து விடாதீர்கள் தரித்திரம் ஒட்டி கொள்ளும் – Things that should not be done after six in the evening

Things that should not be done after six in the evening – சாத்திரங்களில் மாலை 6 மணி மேல் சில விஷயங்களை செய்ய கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அதன் 6 விஷயங்கள் என்னென்ன, ஏன் அந்த விஷயங்களை செய்யக்கூடாது இதற்கான காரணம் என்ன என்பது இப்பொழுது பார்க்கலாம். முதலில் இதற்கான காரணத்தை பெற்றி அறிந்துகொள்வோம். மாலை 6 மணி மேல் ஏன் சில விஷயங்களை செய்யக்கூடாது என்றால், மாலை ஆறு மணிக்கு மேல் தான் ஒவ்வொரு வீட்டிலும் அன்னை மகாலட்சுமி நுழையும் நேரம். இந்த நேரத்தில் சில முக்கியமான விஷயங்களை செய்தால் தரித்திரம் நம் வீட்டில் ஒட்டிக்கொள்ளும். சரி வாங்க நாம் செய்யக்கூடாத அந்த ஆறு விஷயங்களை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முதல் விஷயம்:

மாலை 6 மணிக்கு மேல் துணி துவக்க கூடாது, அதேபோல் ஈரமான துணிகளையும் காய வைக்க கூடாது. இதற்கான காரணம் 6 மணிக்கு மேல் துணி துவைத்தோம் என்றால் பட்சி தோஷம் அல்லது சர்ப தோஷம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இந்த தோஷம் ஏற்பட்டது என்றால் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு அடிக்கடி உடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். குழந்தைகள் மட்டும் இல்லாமல் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் உடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும்.

தூங்க கூடாது:

குழந்தைகளை தவிர வேறு யாராக இருந்தாலும் சரி மாலை ஆறு மணிக்கு மேல் தூங்க கூடாது.

ஆண்கள் செய்யக்கூடாதவை:

ஆண்கள் மாலை ஆறு மணிக்கு மேல் சேவ் செய்வதோ, முடி வெட்டுவதோ இது போன்ற விஷயங்களை செய்யக்கூடாது. இந்த விஷயத்தை நீங்கள் வீட்டிலும் செய்யக்கூடாது அதேபோல் கடைகளுக்கு சென்றும் செய்ய கூடாது.

பெண்கள் செய்யக்கூடாதவை:

பெண்களாக இருந்தால் மாலை ஆறு மணிக்கு மேல் தலை சீவக்கூடாது. பெண் பார்க்க கூடாது, தலையை விரித்து போட்டுகொண்டு இருக்க கூடாது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த 2 பொருளை மட்டும் உங்கள் வீட்டில் இருக்கும் பீரோலுக்கு கீழ் வச்சி பாருங்கள்.. பணம் வரவு தானாக வரும்..!

மாலை ஆறு மணிக்கு மேல் செய்யக்கூடாது விஷயங்கள்:

மாலை ஆறு மணிக்கு மேல் உப்பு, பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை வெளியாட்களுக்கு கொடுக்கக்கூடாது. ஆனால் கோயிகளுக்கு வாங்கி கொடுக்கலாம்.

அதேபோல் மாலை ஆறு மணிக்கு மேல் யாரையும் திட்டவோ, சாபமிடவோ, அபசகுனமாக பேசவே கூடாது. மேலும் மாலை ஆறு மணிக்கு மேல் வேண்டாம், முடியாது, நடக்காது, இல்லை ஆகிய வார்த்தைகளையும் உச்சரிக்கக்கூடாது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement