திருச்செந்தூர் முருகன் கோவில் நேரங்கள்

Advertisement

Thiruchendur Murugan Temple Timings

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் இரண்டாம் படை வீடாகும். இந்திய தீபகற்பத்தில், இந்த கோவில் வங்காள விரிகுடாவின் தென்மேற்கு கரையில் அமைந்துள்ளது. முருகப்பெருமான் தீய வடிவான சூர பத்மனை வதம் செய்த சன்னதியாக இது கூறப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் தமிழர்கள் இந்த நாளை சம்ஹார விழாவாகக் கொண்டாடுகிறார்கள். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழ் கடவுளான முருகனை தரிசிக்க அவரின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் செல்வார்கள். அதிலும் தை மாதம் என்று அது ஒரு தனி சிறப்பு பொருந்திய நாள் ஆகும். 

முருகன் பிறந்த நாளே தை பூசம் என்று சொல்வார்கள் இந்த நாட்களில் மக்கள் கூட்டம் முருகன் கோவில்களில் அலைமோதும். இந்த நேரத்தில் தான் பக்கதர்கள் திருச்செந்தூர் முருகன் ராஜ அலங்காரம் நேரம், திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் நடை திறக்கும் நேரங்கள் போன்றவற்றை தேடுவார்கள். அவர்களுக்கென தெளிவாக திருச்செந்தூர் முருகன் கோவில் நேரங்கள் பற்றி இந்த பதிவில் கூறியுள்ளோம். அதனை  தெரிந்து கொண்டு முருகனை தரிசித்து வாருங்கள்.

திருச்செந்தூர் முருகன் கோவில் நடை திறக்கும் நேரம்

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் நடை திறக்கும் நேரங்கள்:

காலை: 04.00 AM to மதியம் 12:00 PM

மதியம்: 12:00 PM to மாலை 09:00 PM

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் நடை சாற்றும் நேரங்கள்:

இரவு: 09:00 PM to 09:05 PM

Thiruchendur Murugan Temple Opening and Closing time

நேரங்கள்  பூஜை/தரிசன விவரங்கள்
5:00 am திருச்செந்தூர் முருகன் கோவில் திறக்கும் நேரம்
5:10 am – 5:30 am சுப்ரபாதம் – திருப்பள்ளி எழுச்சி
5:30 am – 5:45 am விஸ்வரூப தரிசனம்
5:45 am – 6:15 am த்வஜஸ்தம்ப நமஸ்காரம்
6:15 am – 7:00 am உதய மார்த்தாண்ட அபிஷேகம்
7:00 am – 8:00 am உதய மார்த்தாண்ட தீபாராதனை
8:00 am to 8:30 am காலசந்தி பூஜை
10:00 am – 10:30 am கலச பூஜை
10:30 am – 11:00 am உச்சிகால அபிஷேகம்
12:00 pm உச்சிகால தீபாராதனை
5:00 pm சாயரட்சை பூஜை
7:15 pm அர்த்தசாம அபிஷேகம்
8:15 pm – 8:30 pm அர்த்தசாம பூஜை
8:30 pm – 8:45 pm ஏகாந்த சேவா
8:45 pm – 9:00 pm ராகசிய தீபாராதனை, பள்ளியறை பூஜை
9:00 pm நடை திருக்காப்பிடுதல்
9:00 pm திருச்செந்தூர் முருகன் கோவில் சாற்றும் நேரம்

Thiruchendur Murugan Temple Timings tomorrow

  • விஸ்வரூப தரிசனம்: 5:30 am to 6:15 am
  • காலை நேரங்கள்: 6:15 am to 12:00 pm
  • மலை நேரங்கள்: 4:00 pm to 9:00 pm

Thiruchendur Murugan Temple Opening time today

Temple Opening Time 04.00 AM
Temple Closing Hours 9:00 pm

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் பார்வையிட சிறந்த நேரம்: செப்டம்பர் முதல் ஜூன் 1வது வாரம் வரை. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும் முன் இந்த நேரங்களை ஒருமுறை பார்த்து விட்டு செல்லுங்கள், இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதா இருக்கும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement