Thirupathi Sendru Vanthal Kadanali Agum Rasigal
வணக்கம் நண்பர்களே..! பொதுவாக நாம் நிறைய சென்று வந்து இருப்போம். அந்த வகையில் திருப்பதி கோவிலுக்கு நிறைய நபர்களுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். திருப்பதி கோவில் ஆனது பெருமாளுக்கு உரிய கோவிலாக இருக்கிறது. இத்தகைய திருப்பதியில் தான் கோவில்களை விட அதிகமாக திருவிழாக்கள் நடக்கிறது. அதுமட்டும் இல்லாமல் திருப்பதியில் தான் அதிக அளவு செல்வங்கள் காணப்படுகிறது. ஆகவே திருப்பதிக்கு சென்று வந்தால் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும் என்று கூறுவார்கள். அதனால் திருப்பதியில் சீனிவாசன் பெருமாளுக்கு என்று தனியாக சிறப்பு சன்னதி அமைக்கப்பட்டிருக்கும். இவ்வளவு சிறப்புகளை கொண்டுள்ள திருப்பதிக்கு சென்று வர வேண்டும் என்று அனைவரும் நினைப்பார்கள். ஆனால் இப்படி திருப்பதிக்கு சென்று வருவதன் மூலம் 12 ராசிக்காரர்களில் சில ராசிகளுக்கு மட்டும் கடன் ஏற்படும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
திருப்பதி சென்று வந்தால் கடனாளி ஆகும் ராசிகள்:
ராசி | லக்னம் |
தனுசு ராசி | தனுசு லக்னம் |
மேஷ ராசி | கன்னி லக்னம் |
ரிஷப ராசி | துலாம் லக்னம் |
மிதுனம் ராசி | விருச்சிக லக்னம் |
கடக ராசி | தனுசு லக்னம் |
துலாம் ராசி | மீனம் லக்னம் |
விருச்சிகம் ராசி | மேஷம் லக்னம் |
கும்பம் ராசி | கடகம் லக்னம் |
மகர ராசி | மிதுனம் லக்னம் |
தனுசு ராசி | ரிஷப லக்னம் |
சிம்மம் ராசி | மகரம் லக்னம் |
கன்னி ராசி | கும்ப லக்னம் |
மீனம் ராசி | சிம்மம் லக்னம் |
மேலே சொல்லப்பட்டுள்ள ராசியினையும், அதற்கு உடைய லக்னத்தினையும் உடைய ராசிக்காரர்கள் திருப்பதிக்கு சென்று வந்தால் மன அமைதி, மன நிறைவு எல்லாம் ஏற்படும்.
இத்தகைய நன்மைகள் நடந்தாலும் கூட கடன் மற்றும் உடல் ஆரோக்கியம் என்பது அந்த அளவிற்கு காணப்படாது. ஆகவே நீங்கள் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று ஆன்மீகத்தின் படியும், மக்களின் கருத்துக்களாலும் கூறப்படுகிறது.
வாரி வழங்கும் சுக்கிரன் பெயர்ச்சியினால் வாழ்க்கையில் பண வரவு அதிகரிக்கப்போகும் ராசிக்காரர்கள்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |