லட்சுமி தேவியின் அருள் பெற தீபாவளியன்று காலையில் இந்த 4 காரியங்களை செய்யுங்கள்!

Advertisement

லட்சுமி தேவியின் அருள் கிடைக்க செய்ய வேண்டிய காரியங்கள்

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. வரும் நவம்பர் 12-ஆம் தேதி தித்திக்கும் தீபாவளி பண்டிகை வரவிருக்கிறது. இந்த நாளில் புதிய ஆடைகளை அணிந்து, பட்டாசு வெடித்து, அனைவர்க்கும் ஸ்வீட் வழங்கி உள்ளம் குளிர மகிழ்ச்சியாக கொண்டாடுவோம். இந்த நாளில் லட்சுமி தேவியின் பரிபூரண அருளை பெற இங்கு கூறப்பட்டுள்ள விஷயங்களை செய்தாலே போதும், லட்சுமி தேவியின் பரிபூரண அருளை பெற முடியும். சரி வாங்க நாம் தீபாவளி அன்று செய்ய வேண்டிய சில காரியங்களை இபொழுது பார்க்கலாம்.

தீபாவளி அன்று காலையில் செய்ய வேண்டியது:

No: 1

சுத்தம் உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி வளம் வறுவல். ஆகமுதலில் உங்கள் வீட்டை தூசி, குப்பைகள் இல்லாதவாறு சுத்தம் செய்யுங்கள். அதன் பிறகு உங்கள் வீட்டில் உள்ள பூஜை அறையை சுத்தம் செய்யுங்கள். உங்கள் வீடு சுத்தமாக இருந்தால் தான் லட்சுமி தேவியின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும்.

No: 2

தீபாவளி அன்று சுத்தமாக குளித்துவிட்டு உங்கள் வீட்டில் துளசி செடி இருந்தால் அந்த செடிக்கு தண்ணீர் ஊற்றுங்கள். ஏன் என்றால் லட்சுமி தேவிக்கு துளசி என்றால் மிகவும் பிடித்தமான ஓன்று ஆக இந்த காரியத்தை நீங்கள் செய்யும் போது, லட்சுமி தேவி உள்ளம் குளிர்ந்து மகிழ்ச்சி அடைவார் ஆக இந்த நாளன்று உங்களுக்கு லட்சுமி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்களுடைய வருமானத்தை இரட்டிப்பாக்க ஒரு செம்பருத்தி பூ மட்டும் போதும்..

No: 3 

துளசி செடி உங்கள் வீட்டில் இல்லை என்றால் ஒன்றும் பிரச்சனை இல்லை துளசி செடியை தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை உங்கள் வீடு முழுவதும் தெளித்துவிடவும். இதன் மூலம் உங்கள் வீட்டில் லட்சுமி தேவியின் அருள்கிடைக்கும். மேலும் உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் மறைந்து நேற்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். இதனால் உங்கள் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்.

No: 4

தீபாவளி அன்று அனைவரது வீட்டிற்கும் லட்சுமி தேவி வருவதற்கு உங்கள் வீட்டின் நுழைவு வாசலில் சுத்தம் செய்து, மஞ்சள் கலந்த நீரை தெளித்து, வண்ணங்கள் நிறைந்த கோலம் போடுங்கள். அது லட்சுமி தேவியை வரவேற்க சிறந்தாக இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தீபாவளி நல்ல நேரம் 2023

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement