இன்று எந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் (09.12.2024)

Advertisement

இன்று சந்திராஷ்டமம் எந்த நட்சத்திரம் | Today Chandrashtama Natchathiram in Tamil

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இன்று எந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் என்பதை தெரிந்துகொள்வோம் வாங்க. ஜோதிடத்தின்படி, ராசிபலன் பார்க்கும்போது, பலரும் பார்க்க வேண்டிய விஷயம் சந்திராஷ்டமம். சந்திராஷ்டமம் இருந்தால், அன்றைய தினத்தில் கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபட கூடாது என்று கூறுவார்கள். சந்திராஷ்டமம் என்பது, சந்திரன் + அஷ்டமம் = சந்திராஷ்டமம்.

அதாவது, சந்திராஷ்டமம் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டே கால் நாட்களை தான் சந்திராஷ்டமம் காலம் எனப்படும். அதிலும், குறிப்பாக சொல்லப்போனால், நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17 வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் தான் சந்திராஷ்டமம் என்று கூறப்படுகிறது. சந்திராஷ்டமம் என்பது ஒவ்வொரு ராசிக்கும் நட்சத்திரத்திற்கும் உண்டு. எனவே, அந்த வகையில் இன்றைய தினம் எந்த 27 நட்சத்திரங்களில் எந்த (Today Chandrashtama Natchathiram in Tamil) நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் என்பதை தெரிந்துகொள்வோம்.

இன்றைய நல்ல நேரம் (09.12.2024)

Chandrashtama for Which Star Today in Tamil:

இன்று டிசம்பர் மாதம் 09-ஆம் தேதி திங்கட்கிழமை ஆகும். இன்று சந்திராஷ்டமம் உள்ள நட்சத்திரம் ஆயில்யம், மகம் ஆகும். இந்த நட்சத்திரத்திற்கு இன்று சந்திராஷ்டமம் ஆகும்.

இன்றைய  பலன்கள்:

  • ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும்.
  • மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

இன்றைய லக்னம் என்ன தெரியுமா?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement