Today Nalla Neram in Tamil
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Today Good Time in Tamil 2025 பற்றி இப்பதிவில் தெரிந்துகொள்ளலாம் வாங்க. தினமும் நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் நல்ல நேரத்தில் செய்ய வேண்டும் என்றும் நாம் அனைவருமே நினைப்போம். ஒரு விஷயத்தை நல்ல நேரத்தில் தொடங்கினால் தான் அந்த விஷயம் நன்றாக முடியும். அதனால், நல்ல நேரம் என்பது நம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஆகையால், தினமும் நாம், இன்றைக்கு நல்ல நேரம் எப்போது என்று தெரிந்துகொள்வோம்.
எனவே, அந்த வகையில் உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் இன்றைய நல்ல நேரம் எப்போது என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். ஓகே வாருங்கள் இன்று நல்ல நேரம் எப்போது வருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நல்ல நேரம் என்றால் என்ன.?
நாள் செய்வதை நல்லோர் கூட செய்ய மாட்டார்கள் என்ற ஒரு பழமொழி உள்ளது. அதாவது, நல்ல நேரம் நமக்கு செய்வதை கூட நமக்கு தெரிந்தவர்களோ அல்லது நல்லவர்களோ நமக்கு செய்ய மாட்டார்கள் என்று பொருள் கொள்ளலாம். அந்த அளவிற்கு நல்ல நேரம் சிறப்பு வாய்ந்தது. எந்த ஒரு விஷயத்தையும் நாம் நல்ல நேரத்தில் தொடங்கினால் அதில் வெற்றி நிச்சயம்.
ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுப கிரகங்களின் பார்வை பூமிக்கு கிடைக்கும். இது காலை மற்றும் மாலை என இருவேளையிலும் நடக்கும். இந்த நேரத்தை தான் நல்ல நேரம் என்று கூறுவார்கள். சுப கிரகங்களின் பார்வை பூமியில் படும் நேரத்தில் தீய கிரகங்கள் அல்லது தீய சக்திகளின் ஆற்றல் குறைவாக இருக்கும். இந்நேரத்தை முன்பே கணக்கிட்டு வகுத்துள்ளார்கள்.
இன்றைய நல்ல நேரம் | நல்ல நேரம் அட்டவணை
இன்றைய நல்ல நேரம் காலை மாலை | |
காலை | 06:30 AM முதல் 07:30 AM வரை |
மாலை | 04:30 PM முதல் 05:30 PM வரை |
கெளரி நல்ல நேரம் இன்று | |
காலை | 09:30 AM முதல் 10:30 AM வரை |
இரவு | 07:30 PM முதல் 08:30 PM வரை |
நாளைய நல்ல நேரம் எத்தனை மணிக்கு?
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |