Todays Bible Verse in Tamil | Bible Verse Tamil | தமிழ் பைபிள் வசனம்
பைபிள் வசனங்கள்: பைபிள் என்பது கிறித்துவம், யூதம், இஸ்லாம், சமற்கிருதம் மற்றும் பஹாய் போன்ற பல்வேறு மதங்களில் மதிக்கப்படும் புனித நூல்கள் அல்லது வேதங்களின் தொகுப்பாகும். இந்த பைபிள் கிறிஸ்துவ மதத்தினர் மட்டுமின்றி அனைவரும் படிக்கக்கூடிய ஒன்றாகும். இதில் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய நிறைய நல்ல குணங்கள் இருக்கின்றது. ஒவ்வொரு பைபிள் வசனங்களிலும் எக்கசக்க கருத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அதனால் இந்த பக்கத்தில் நாங்கள் தினந்தோறும் உங்களுக்கு தேவையான பைபிள் வசனங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றோம்.
நீங்கள் இந்த பதிவை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான todays bible verse in tamil பெற்றுக்கொள்ளுங்கள்.
Bible Vasanam in tamil
உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்பட்ட நூல் பைபிள் ஆகும். நாங்கள் இந்த பதிவில் இன்றைய பைபிள் வசனம் பற்றி பதிவிட்டுளோம், இது உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகின்றோம்.
Today Bible Words in Tamil
இன்றைய பைபிள் வசனங்களில் நாம் பார்க்கப்போவது ஏசாயா 60:20
“உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை; உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம்”
இயேசு கிறிஸ்துவின் அன்பு இன்றியமையாதது ஆகும். அவர் அனைவரிடத்தும் அன்பு செலுத்துவார். அவரது அன்பினை பலவிதமாக இவ்வாறெல்லாம் கூறுகின்றார்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |