வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நாளைய லக்னம் (13.09.2026)

Updated On: September 12, 2026 10:41 AM
Follow Us:
Tomorrow Lagnam in Tamil
---Advertisement---
Advertisement

நாளைய லக்னம் 

பொதுவாக ஆன்மிகத்தில் நம்பிக்கை உடையவர்கள் தங்களின் ராசிக்கான பலனை அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். ஏனென்றால் தங்களின் ராசிக்கான பலனை அறிந்து கொள்ளும் போது அதற்கேற்றபடி அன்றைய நாளை கழிப்பார்கள். அதனால் இன்றைக்கான பலனை அறிந்து கொள்வது மட்டுமில்லமால் நாளைக்கான பலனையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் இந்த பதிவில் நாளைய லக்னம் பற்றி அறிந்து கொள்வோம்.

லக்னம் என்றால் என்ன.?

லக்னம் என்பது ஒருவர் பிறக்கும் போது பிறந்த இடத்தில் இருந்து கிழக்கு நோக்கி பார்க்கும் போது நமது கண்கள் ராசி மண்டலத்தில் சென்று அடையும் புள்ளி தான் லக்னம். அது எந்த ராசியில் விழுகிறதோ அதுவே லக்னம்.சுருக்கமாக கூறினால் லக்னம் என்பது, குழந்தை பிறக்கின்ற நேரத்தில் என்ன ராசி இருக்கிறதோ அது தான் குழந்தையில் லக்னம். ஒவ்வொரு நாளும் லக்கினத்தின் நேரத்தை பார்ப்பார்கள்.

13.09.2026

நாளைய லக்னம் என்ன | Tomorrow Lagnam in Tamil

சிம்ம லக்னம் 04:32 AM  to 06:31 AM
கன்னி லக்னம் 06:31 AM to 08:28 AM
துலாம்  லக்னம்  08:28 AM to 10:32 AM
விருச்சிகலக்னம் 10:32 AM  to 12:42 PM
தனுசு  லக்னம் 12:42 PM  to 02:50 PM
 மகர லக்னம்  02:50 PM to 04:46 PM
கும்பம் லக்னம்  04:46 PM  to 06:31 1PM
மீன லக்னம் 06:31 PM to 08:15 PM,
மேஷ லக்னம் 08:15 PM ,to  10:06 PM,
ரிஷப லக்னம் 10:06 AM Toசெப்டம்பர் 14 12:10 AM
மிதுன லக்னம்  12:10 AM To செப்டம்பர் 14 02:21 AM
கடகலக்னம் 02:21 AM To செப்டம்பர் 14 04:28 AM
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now