வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நாளைய நட்சத்திர பலன் (08.03.2026)

Updated On: March 7, 2026 9:44 AM
Follow Us:
tomorrow natchathira palan
---Advertisement---
Advertisement

(08.03.2026) Tomorrow Natchathiram Rasi Palan In Tamil

நம்மடைய அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் எப்படி இருக்க போகுதோ என்ற பயம் இருக்கும். அதனால் காலையில் எந்திரித்ததும் காலண்டரில் ராசிபலன் பார்க்க கூடிய வழக்கமானது பெரும்பாலானவர்களிடம் காணப்படும். அதே போல தொலைக்காட்சியிலும் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கான நாள் எப்படி இருக்கும் என்பதனை ஜோதிடர்கள் கூறுவார்கள். அதனை அறிந்து கொள்வதன் மூலம் அன்றைய நாளை சூதனமாக கையாளுவோம். அதாவது இன்று வாகனங்களில் செல்லும் போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்றால் அன்றைய நாள் நாம் வாகனங்களை கவனமாக செல்வோம். 

இன்றைய நாள் மட்டும் தெரிந்து கொள்ளாமல் நாளைக்கு எப்படி இருக்கும் என்ற ஆர்வமும் காணப்படும். ஒருசெயலை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கான நல்ல நேரத்தில் தான் செய்வீர்கள். அதே போல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நட்சத்திரம் மாறுபடும். நட்சத்திரத்திற்கு ஏற்றது போல பலன்களும் மாறுபடும். அந்த வகையில் நாளைய நட்சத்திர பலன் என்னவென்று அறிந்து கொள்வோம்.

நாளைய 08.03.2026 நட்சத்திரம் என்ன.?

நாளை 08.03.2026 சுவாதி நாளை மதியம் 02:19 PM அதன் பிறகு விசாகம் நட்சத்திரம்.

நாளைய ராசி பலன்

சுவாதி நட்சத்திரம் நாளைய பலன் | நாளைய நட்சத்திர பலன்: 

நாளை எப்படி இருக்கும்:

சுவாதி நட்சத்திரக்காரர்களே நாளைய நாள் மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். இதனால் உற்சாகமாக இருப்பீர்கள். பனியிடச்சூழல் சாதமாக அமையும். அதனால் பணிகளை சரியான முறையில் செய்து முடிப்பீர்கள்.

குடும்பம்:

கணவன் மனைவி இடையே சிறு சிறு மனக் கசப்புகள் வந்து சேரும். அதனால் மனம் விட்டு பேசுவது நல்லது.

பணம்:

உங்களின் விருப்பங்கள் நிறைவேறும் வகையில் நிதிநிலை அமையும். அதனால் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். 

ஆரோக்கியம்:

நாளை உங்களின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும். 


 
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து  கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now