புதன் பெயர்ச்சியால் வரும் ஜூலை 14 முதல் லக்கினை அடித்து செல்லப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தானா..!

Advertisement

கடகத்தில் புதன்

ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் பெயர்ச்சி நிலையை பொறுத்தே 12 ராசிகளின் பலன்களும் கூறப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசியினை மாற்றிக்கொண்டே இருக்கும். இதனால் 12 ராசிகாரர்களின் வாழக்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். கிரகங்களின் ராசி மாற்றம் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பலன்களை அளிக்கும். எனவே, அந்த வகையில் வியாபாரம், கல்வி, பேச்சு மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவற்றின் தலைவனாக கருதப்படும் புதன், ஜூலை 08 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைந்தார். புதன் பெயர்ச்சியால் ஜூலை 14 ஆம் தேதி முதல் இந்த 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டமான பலன்களை பெறப்போகிறார்கள். அந்த அதிர்ஷ்டமான 3 ராசிக்காரர்கள் யார் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Transit of Mercury in Cancer Sign is Lucky For These Signs:

துலாம் ராசி:

துலாம் ராசி

புதன் பகவான், தனுசு ராசியின் 10- வது வீட்டில் உதயமாகிறார். இதனால், துலாம் ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகிறார்கள். வியாபாரத்தில் நல்ல லாபமும், வெற்றியும் கிடைக்கும். பணியிடத்தில் மற்றவர்களால் பாராட்டு பெறுவீர்கள். நிதிநிலைமை நன்றாக இருக்கும். நீங்கள் எதிர்பாராத வகையில் புதிய வழியில் இருந்து உங்களுக்கு பணவரவு வரும்.

பரணி நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி.! நவம்பர் மாதம் வரை இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை.!

மிதுன ராசி:

மிதுனம்

மிதுன ராசியின் அதிபதியாக விளங்கும் புதன் பகவான், மிதுன ராசியின் 2- வது வீட்டில் உதயமாகிறார். இதனால், மிதுன ராசிக்காரர்களுக்கு வாகனம் மற்றும் சொத்து வாங்கும் வாய்ப்பு கிட்டும். வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெறுவீர்கள். அதுமட்டுமில்லாமல், வியாபரத்தை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்பும் வரும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.

மீன ராசி:

மீன ராசி

புதன் பகவான், மிதுன ராசியின் 5- வது வீட்டில் உதயமாகிறார். இதனால், மீன ராசிக்காரர்களுக்கு இக்காலம் அற்புதமாக இருக்கும். பணியிடத்தில் வருமான உயர்வு உண்டாகும். மேலும், இதுவரை உங்கள் கைக்கு வராமல் சிக்கிய பணம் உங்களிடம் வந்து சேரும். குழந்தைகளால் நற்செய்திகளை பெறுவீர்கள். எழுத்து மற்றும் பேச்சு தொடர்பான வேலை செய்பவர்களுக்கு இக்காலம் அற்புதமாக இருக்கும்.

சிம்மத்தில் செவ்வாய் பெயர்ச்சி..! அப்போ நீங்க எல்லாம் ரொம்ப கவனமா இருக்கனுமாம்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement