50 ஆண்டுகளுக்கு நடக்கும் திரிகிரக யோகத்தால் 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகிறது..

Advertisement

Trigrahi Yoga In Gemini 2025 After 50 Years in tamil

ஒவ்வொரு கிரகமும் தண்கோளின் ராசியை மாற்றி கொள்ளும் போதும் நன்மை மாறும் தீமை என இரண்டையுமே கொடுக்கிறது. ஆனால் சில ராசிக்காரர்களுக்கு மட்டும் நன்மைகளை அதிகமாக வழங்கும். 2025- ஆம் ஆண்டு ஜூன் மாதம் சக்தி வாய்ந்த யோகம் உருவாக போகிறது. இதனால் புதன், சூரியன், குரு போன்ற கிரகங்களின் சேர்க்கையால் திரிகிற யோகம் நடக்கவிருக்கிறது. ஒவ்வொரு கிரக பெயர்ச்சியால் எப்படி 12 ராசிகளும் தாக்கம் இருக்கோமோ அதே போல தான் இந்த கிரங்களில் மாற்றமும் இருக்க கூடும். இந்த கிரங்களின் சேர்க்கையானது 50 ஆண்டுகளுக்கு பிறகு நடக்க விருக்கிறது. இதனால் எந்த ராசிக்காரர்கள் பலன்களை அனுபவிக்க போகிறார்கள் என்று அறிந்து கொள்வோம். 

சிம்மம்:

திரிகிற யோகம் ஆனது சிம்ம ராசியில் 11-ம் வீட்டில் பெயர்ச்சி அடைய விருக்கிறது. இந்த யோகத்தால் இந்த ராசிக்காரர்கள் பணிபுரிபவர்களாக இருந்தால் வருமானம் ஆனது அதிகரிக்கும். பதவிஉயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உள்ள வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இதனால் உங்களின் எல்லா செயல்களுக்கும் மேல் அதிகாரிகள் பக்க பலமாக இருப்பார்கள். நீங்கள் ஏற்கனவே முதலீடு ஏதும் செய்ந்திருந்தால் அதிலிருந்து நல்ல தொகை கிடைக்கும்.இதனை வைத்து விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

செவ்வாய் பகவானால் திடீரென்று லாபத்தை பெற கூடிய ராசிகள்

துலாம்:

துலாம்

திரிகிற யோகம் ஆனது துலாம் ராசியில் 9-ம் வீட்டில் நடக்கவிருக்கிறது. இதன் மூலம் இந்த ராசிக்காரர்களுக்கு எந்த செயல் செய்தாலும் உழைப்பு கூடவே அதிர்ஷ்டமும் கைகொடுக்கும். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு ஆனது அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நீண்ட நாட்களாக வேலை இல்லாமல் இருப்பவர்கள் இந்த நேரத்தில் வேலை பார்க்க ஆரம்பித்தால் நல்ல வேலை கிடைக்கும். நீங்கள்யாரிடமும் பணம் கொடுத்திருந்தது அவை உங்களுக்கு நீண்ட நாட்களாக தராமல் இருந்தால் அவை இந்த நேரத்தில் உங்களின் கைக்கு வந்து சேரும். 

ரிஷபம்:

ரிஷப ராசியில் 2-வது வீட்டில் திரிகிற யோகம் நடக்க விருக்கிறது. இந்த யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு திடீரென்று யோகம் கிடைக்கும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு இந்த நேரத்தில் லாபம் அதிகமாக கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. சிக்கலான சூழ்நிலைகளை கூட உங்களின் புத்தி கூர்மையால் வென்று விடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களுக்கு நீண்ட நாட்களாக ஆசைகள் ஏதும் இருந்தால் அவைநிறைவேற கூடிய நாட்களாக அமையும். பணத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. உங்களின் கையில் பணம் இருந்து கொண்டே இருக்கும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement