வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

50 ஆண்டுகளுக்கு பிறகு சூரியன், புதன் சேர்க்கையால் 3 ராசிகளுக்கு பண மழை பொழிய போகிறது

Updated On: July 25, 2025 1:37 PM
Follow Us:
Trigrahi Yoga In Leo in tamil 2025
---Advertisement---
Advertisement

Trigrahi Yoga In Leo in Tamil 2025

செப்டம்பர் மாதத்தில் சூரியனும்,  புதனும் சிம்ம ராசியில் ஒன்றாக பயணிக்க போகிறார்கள். இந்த சேர்க்கையால் புதாத்திய யோகம் உருவாகவுள்ளது.அதே சமயம் சந்திரனும் சிம்ம ராசியில் பயணிக்க போகிறார். இந்த மூன்று கிரங்களும் இணைவதால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. ஒவ்வொரு பெயர்ச்சியும் 12 ரசிகளிலும் அதனுடைய தாக்கம் ஏற்பட்டாலும் சில, ராசிகளுக்கு மட்டுமே பலனை அள்ளி தரும். அந்த வகையில் திரிகிரக யோகத்தால் 3 ராசிகளுக்கு பலனை அள்ளி தரப்போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

கடகம்:

கடக ராசியில் 2-வது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தால் கடக ராசிக்காரர்களுக்கு பணவரவு ஆனது அதிகமாக காணப்படும். படிக்கும் மாணவர்களாக இருந்தால் படிப்பில் சிறந்து விளங்குவீர்கள். அலுவலகத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். இதன் மூலம்இருப்பீர்கள். பணவரவு ஆனது அதிகமாக காணப்படுவதால் எதிர்கால பயன்பாட்டிற்காக பயனுள்ள வகையில் முதலீடு செய்வீர்கள். நீங்கள் ஏதேனும் முதலீடு செய்திருந்தால் அவற்றிலிருந்து நல்ல தொகை கிடைக்கும். உங்களுடைய பேச்சு ஆனது மற்றவர்களை ஈர்க்க கூடிய வகையில் இருக்கும். பேச்சு திறமையால் பல வேலையை சிறப்பாக முடித்து காட்டுவீர்கள்.

துலாம்:

திரிகிரக யோகமானது துலாம் ராசியில் 11-வது வீட்டில் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய வருமானம் கிடைக்கும். இதனை பயனுள்ள வகையில் முதலீடு செய்வீர்கள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். படிக்கும் மாணவர்களாக இருந்தால் இந்த நேரத்தில் சிறந்து விளங்குவார்கள். காதல் வாழ்க்கை ஆனது சிறப்பாக இருக்கும். உங்களுடைய காதல் ஆனது திருமணத்தில் முடியும். உங்களுக்கு புதிய  வாய்ப்புகள் கிடைக்கும். இதனை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டால் தான் வெற்றியை அடைய முடியும். உங்களுடைய எல்லா செயல்களுக்கும் துணை பக்க பலமாக இருப்பார்கள்.

சிம்மம்:

சிம்ம ராசியில் முதல் வீட்டில் திரிகிரக யோகம் நிகழவுள்ளது. இந்த யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கை ஆனது சிறப்பானதாக இருக்கும். வெளிவட்டாரத்தில் உங்களுடைய மதிப்பு மற்றும் மரியாதை ஆனது அதிகரிக்கும். சொந்தமாக தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் இந்த நேரத்தில் லாபம் ஆனது அதிகமாக கிடைக்கும். நீங்கள் ஏதேனும் புதிதாக திட்டம் வைத்திருந்தால் அதனை இந்த நேரத்தில் செயல்படுத்தலாம். திருமணமகதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். அலுவலங்களில் வேலை செய்பவர்களுக்கு சக பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now