அக்டோபர் 1 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் மட்டும் தான்…

Advertisement

திரிகிரஹி யோகம் | Trigrahi Yogam 

ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் பெயர்ச்சி நிலையை பொறுத்தே 12 ராசிகளின் பலன்களும் கூறப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசியினை மாற்றிக்கொண்டே இருக்கும். இதனால் 12 ராசிகாரர்களின் வாழக்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். கிரகங்களின் ராசி மாற்றம் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பலன்களை அளிக்கும். எனவே, அந்த வகையில் வியாபாரம், கல்வி, பேச்சு மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவற்றின் தலைவனாக கருதப்படும் புதன், அக்டோபர் 01 ஆம் தேதி புதன் கிரகணம் கன்னி ராசிக்கு பயணிக்கின்றன. இதன் மூலம் அக்டோபர் 01 ஆம் தேதி முதல் இந்த 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டமான பலன்களை பெறப்போகிறார்கள். அந்த அதிர்ஷ்டமான 3 ராசிக்காரர்கள் யார் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

திரிகிரஹி யோகத்தால் நன்மைகளை சந்திக்க போகும் ராசிகள்:

அன்பர்களே, அக்டோபர் 1-ம் தேதி புதன் கன்னி ராசிக்குள் நுழைகிறார். சூரியனும் செவ்வாயும் ஏற்கனவே உங்கள் ராசியில் உள்ளதால், இனி உங்கள் வாழ்க்கை ஏறுமுகம் தான்.

அக்டோபர் 1 அன்று கன்னி ராசிக்கு புதன் வருவதால் திரிகஹி யோகம் உருவாகப் போகிறது. இந்த திரிகாஹி யோகத்தின் பலனாக உங்களின் வாழ்க்கை மாறப்போகிறது. இனி உங்களிடம் பணத்துக்கு பஞ்சம் இருக்காது! சமூகத்தில் அனைவர் முன்பும் நல்ல கௌரவமாக நிலையை அடைவீர்கள். புதன் கன்னிராசிக்கு வருவதால் 50 வருடங்களில் இல்லாத கிரக சூழலால் இனி இந்த 3 ராசிக்காரர்களுக்கும் வாழ்க்கையின் இரு முகம் தான். வாருங்கள் அந்த 3 ராசிக்காரர்கள் யார் என்று தெரிந்துகொள்வோம்.

மிதுனம்:

trigrahi yogam 2023 in tamil

இது உங்களுக்கான நேரம், வேலை தேடுபவர்களுக்கு இந்த நேரத்தில் நீங்கள் எதிர்பாத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பல வருமான ஆதாரங்கள் கிடைக்கும், நிறைய பணம் கைக்கு வரும். குடும்ப உறவுகள் நன்றாக இருக்கும். திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கலாம். இந்த நேரத்தில் நிலம், வீடு, வாகனம் வாங்கலாம். பணத்துக்கு பஞ்சம் இருக்காது. பணியாளர்களுக்கு பதவி உயர்வு கூடும். மூதாதையர் சொத்துக்களால் நல்ல லாபம் கூடும்.

Trigrahi Yogam 2023 in Tamil

சிம்மம் :

trigrahi yogam 2023 in tamil

அக்டோபர் 1 முதல், சிம்ம ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பெறுவார்கள். பணம் நிரம்பி வழியும். நீண்ட நாட்களாக இருந்து வந்த நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பணியாளர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள், இந்த நேரத்தில் அவர்கள் எதைச் செய்தாலும் வெற்றியைப் பெறுவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிடலாம். ஒரு கார் மற்றும் வீடு வாங்குவீர்கள். வழக்குகளில் உள்ளவர்கள் வெற்றி பெறலாம். வராமல் இருந்த பணம் திருப்பித் தரப்படும்.

தனுசு:

trigrahi yogam 2023 in tamil

தனுசு ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோக பலன்கள் உண்டாகும். நிறைய பணம் கிடைக்கும்.எதிர்பாராத வகையில் பெரும் சொத்துரிமை கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். சக ஊழியர்களுடன் நல்லுறவு இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்ப பிரச்சனைகள் தீரும். பணிமாற்றம், பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப ஆதரவு கிடைக்கும்.

சனி பெயர்ச்சி 2023 to 2026 வரை சுருக்கமான பலன்கள்

அள்ளிக்கொடுக்கும் புதன், இனி இந்த ராசிக்காரர்களுக்கு ஏறுமுகம் தான்….

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement