இரண்டு வகையான நபர்களின் ஆளுமை சோதனை | Two Types of People Personality Test in Tamil
வணக்கம் நண்பர்களே இந்த உலகில் இரண்டு வகையான மனம் கொண்ட மனிதர்கள் இருக்கின்றன. ஆக அவர்களுடைய ஆளுமையை அறிய இங்கு சில வழிகள் இருக்கின்றான் அவற்றில் ஒன்று தான் Personality Test. நீங்கள் எப்படிப்பட்ட குணம் கொண்டவர்கள் என்று அறிய ஆர்வமாக இருக்கிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒருவருடைய பழக்க வழக்கங்களை வைத்தே அவர்களுடைய குணங்களை அறிய முடியும். அந்த வகையில் இங்கு சில 05 கேள்விகள் கேட்கப்படும் அவற்றில் உங்களுக்கு எது மிடிக்குமோ அதனை மனதில் நினைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை நான் கூறுகிறேன்.
1 சைவம், அசைவம் இரண்டில் உங்களுக்கு எது பிடிக்கும்?
சைவம் என்றால் தாங்கள் மிகவும் சாந்தமான நபர் என்று சொல்லலாம். அனைவரிடமும் அன்பாக இருப்பீர்கள்.
அசைவமா இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு சாந்தம் என்பது சுத்தமாக இருக்காது. குறிப்பாக முரட்டு தனமாக நபராக இருப்பீர்கள். முரட்டு தனம் உங்களுக்கு அதிகம் இருந்தாலும் நீங்களும் அனைவரிடமும் அன்பாக இருப்பீர்கள்.
2 பாடல், நடம் இரண்டில் உங்களுக்கு எது பிடிக்கும்?
உங்களுக்கு பாடுவது மிகவும் பிடிக்கும் என்றால் உங்களை மகிழ்ச்சிப்படுத்திக்கொள்ள அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
உங்களுக்கு நடம் ஆட மிகவும் பிடிக்கும் என்றால் நீங்கள் உங்களையும் மகிழ்ச்சிப்படுத்திக்கொள்வீர்கள் அதேபோல் மற்றவர்களையும் மகிழ்ச்சிப்படுத்தும் நபராக இருப்பீர்கள்.
3 நீங்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் நபரா? அல்லது நேரடியாக கடைகளுக்கு சென்று ஷாப்பிங் செய்யும் நபரா?
நீங்கள் ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்யும் நபர் என்றால் நீங்கள் எந்த விஷயத்தை செய்தலும் அவற்றில் முழு நம்பிக்கையுடன் செய்வீர்கள். ஸ்மார்ட் பர்ஷன் என்று சொல்லலாம்.
அதுவே பொருட்களை நேரடியாக கடைகளுக்கு சென்று வாங்கும் நபர் நீங்கள் என்றால் நீங்கள் அந்த பொருளை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும், அதன் பொருள் தாமாக உள்ளதா என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கும். அதாவது நீங்கள் அதிக ஆர்வம் கொண்ட நபர் என்று சொல்லலாம்.
4 திரைப்படங்களை தியேட்டருக்கு சென்று பார்ப்பீர்களா? அல்லது வீட்டிலேயே பார்க்க விரும்புவீர்களா?
நீங்கள் நேராக தியேட்டருக்கு சென்று படம் பார்க்க விரும்புவீர்கள் என்றால் நீங்கள் மிகவும் என்ஜாய் செய்ய கூடிய நபர். உங்களுக்கு மக்களை அதிகமாக பிடிக்கும், குறிப்பாக கூத்தும், கும்மாளமாகவும் இருக்க உங்களுக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் மிகவும் ஜாலி டைப் என்று சொல்லலாம்.
படத்தை ஆன்லைனில் வீட்டில் பார்க்க விரும்பும் நபர் நீங்கள் என்றால் உங்களுக்கு கண்டிப்பாக க்ரவுட் சுத்தமாக பிடிக்காது. நீங்கள் தனிமையை அதிகமாக விரும்பக்கூடிய நபர் என்று சொல்லலாம். உங்கள் மகிழ்ச்சியை நீங்கள் மட்டும் அனுபவிக்க கூடிய நபராக நீங்கள் இருப்பீர்கள்.
5 உங்கள் மொபைலில் ஒரு முறை மட்டும் அலாரம் வைக்கும் நபரா அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டு இருக்கிறதா?
ஒரு முறை மட்டும் அலாரம் வைப்பவர்கள் என்றால் நீங்கள் மிகவும் உறுதியான நபர் என்று சொல்லலாம். செல்ப் கண்ரோல் உங்களுக்கு அதிகமாக இருக்கும். உங்களுடைய ரூல்ஸை மிகவும் உறுதியாக பின்பற்றுவீர்கள்.
பல முறை அலாரம் வைக்கும் நபர் நீங்கள் என்றால். கொஞ்சம் உங்கள் மூளையை கண்ரோல் பண்ண தெரியாத நபர் என்று சொல்லாம். உங்கள் ஆசைகளுக்கும், விருப்பங்களுக்கு அதிக நேரம் செலவு செய்யும் நபர் என்று சொல்லலாம். செல்ப் கண்ரோல் கொஞ்சம் குறைவாக நபர் என்று சொல்லலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇 இவற்றில் உங்களுக்கு எந்த ரோஸ் பிடிக்கும் அப்படியென்றால் உங்கள் குணம் இப்படி தான் இருக்கும்..! |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |