சனி வக்ர நிவர்த்தி 2023 – Vakra Sani Palangal
சனிபகவான் மிகவும் மெதுவாக நகர கூடியவர். இவரின் ஒவ்வொரு மாற்றமும் ஒவ்வொரு ராசிக்கும் பல மாற்றங்கள் ஏற்படும். அப்படி இருக்கும் போது சனி பகவான் அசல் முக்கோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். அதனை தொடர்ந்து சனி பகவான் 2023 ஜூன் 17 ஆம் தேதி கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணிப்பார். இந்த வக்ர நிலையில் சனி பகவான் நவம்பர் வரை இருந்து, பின் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்பாதையில் பயணிப்பார். இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்கவும். அது எந்த ராசி என்று பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
சனி வக்ர நிவர்த்தி 2023:
கும்பம் ராசி:
கும்ப ராசியின் முதலாம் வீட்டில் சனிபகவான் வக்ரம் ஆகிறார். இதனால் ராசிக்குள் பல விதமான சவால்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். நிதி நிலை மனநிலை, உடல் நிலை என அனைத்திலும் பிரச்சனைகள் வரக்கூடும். மொத்தத்தில் கஷ்டத்தை சந்திக்க தயாராகிக் கொள்ளவும். ஏனெனில் இக்காலத்தில் சனி பகவான் பல சோதனைகளை அளிப்பார். மன உறுதியுடன் சமாளிக்கவும்.
மகரம் ராசி:
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் பதட்டம் நிறைந்து இருக்கும். நிதி விஷத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத செலவுகளை தவிர்த்துக்கொள்வது நல்லது. அப்படியே இருந்தாலும் சிறு சிறு பிரச்சனைகள் வந்துகொண்டு தான் இருக்கும்.
கடன் தொல்லை தீர இதை மட்டும் செவ்வாய்கிழமை செய்திடுங்கள்
விருச்சிக ராசி:
விருச்சிக ராசியின் 4 ஆம் வீட்டில் வக்ரம் அடைகிறார். இந்த காலம் சவால்கள் நிறைந்த காலமாக இருக்கும். தாயுடன் சற்று மோசமான பேச்சி வார்த்தைங்கள் ஏற்படும். பணம் தொடர்பான கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இக்காலத்தில் சொத்து விஷயம் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இதனால் பணத்தை அவசரப்பட்டு செலவு செய்யாமல் சிந்தித்து செயல்படவேண்டி இருக்கும்.
மிதுனம் ராசி:
மிதுன ராசிக்கு சற்று சிரமமான நாளாக இருக்கும். ஏனென்றால் சனி பகவான் 7 ஆம் வீட்டில் வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் பல சவால்களை சந்திக்க நேரிடும். நிதி விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. பண சம்பந்தப்பட்ட முடிவுகளை யோசித்து செயல்படவேண்டி இருக்கும். இல்லாவிட்டால் இழப்புகளை சந்திக்க நேரிடும். பொறுமையைக் கையாண்டால் சமாளிக்கலாம்.
மேஷம் ராசி:
மேஷ ராசியின் 11 ஆம் வீட்டில் பெயர்ச்சி ஆகிறார். இந்த காலத்தில் மேஷ ராசியில் நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுவீர்கள். திருமண வாழ்கை மோசமாக பாதிக்கும். வாழ்க்கை துணையுடன் சண்டைகள் வீண் விவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முக்கியமாக நிதி நிலை மோசமாக பாதிக்கப்படும். புதிய முதலீடு செய்ய நினைத்தால் அதனை தவிர்த்துக் கொள்ளவும். அதை மீறி முதலீடு செய்வதால் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சனியின் வக்ர பெயர்ச்சியினால் நவம்பர் மாதம் வரைக்கும் இந்த ராசிகளுக்கு பண மழை பொழிய போகிறது
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |