வாந்தி எடுப்பது போல் கனவு கண்டால்
ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ஏற்படுவது இயல்பு தான். இந்த கனவானது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக ஏற்படும். அதிகாலையில் காண்கின்ற கனவு பலிக்கும் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். அதனால் நாம் எந்த மாதிரி கனவுகள் கண்டாலும் அதற்கு என்ன பலன் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கும். நம் பதிவில் பல்வேறு வகையான கனவுகளுக்கு என்ன பலன் என்று பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் வாந்தி எடுப்பது போல கனவு கண்டால் என்ன பலன் என்று அறிந்து கொள்ளவோ.
வாந்தி எடுப்பது போல கனவு:
நீங்கள் வாந்தி எடுப்பதாக கனவு கண்டால் உங்களின் வாழ்க்கையில் பணவரவு அதிகரிக்கும். மேலும் செல்வ செழிப்பு அதிகரிக்கும். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க போகிறீர்கள் என்பதை உணர்த்துகிறது. மேலும் நீங்கள் வேலை இல்லாதவராக இருந்தால் எதிர்பார்த்த வேலை கிடைக்கும் என்பது அர்த்தமாக இருக்கிறது.
பெண் வாந்தி எடுப்பது போல கனவு கண்டால்:
ஒரு பெண் வாந்தி எடுப்பது போல கனவு கண்டு அவர்களுக்கு திருமணம் ஆகிருந்தால் கணவருடன் பிரச்சனை ஏற்பட போகிறது என்பதை குறிக்கிறது. அதுவே ஒரு பையன் வாந்தி எடுப்பதாக கனவு கண்டால் அவரின் காதலியுடன் நெருக்கம் அதிகமாக காணப்படும், அவருடன் திருமணம் கைகூடும் என்பதை குறிக்கிறது.
கருப்பசாமி கனவில் வந்தால் என்ன பலன்?
மஞ்சள் நிறத்தில் வாந்தி எடுத்தால்:

மஞ்சள் நிறத்தில் வாந்தி எடுத்தால் உங்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள், இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இந்த புதிய நண்பர்கள் உங்களிடம் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்க கூடியவர்களாக இருப்பார்கள்.
பச்சை நிறத்தில் வாந்தி எடுத்தால்:
பச்சை நிறத்தில் வாந்தி எடுத்தால் பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது. உங்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் போகிறது என்பதை உணர்த்துகிறது. நீங்கள் வேலை இல்லாதவராக இருந்தால் நெனெகல் நினைத்த வேலை கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது.
இரத்த வாந்தி கனவு:
நெனெகல் இரத்த வாந்தி எடுப்பது போல கனவு கண்டால் உங்களுக்கு துன்பம் நேரிட போகிறது என்பதை குறிக்கிறது. உங்கள் வீட்டில் பக்கத்தின் இருப்பவர்கள் மற்றும் உறவினர்கள் போன்றோர்கள் வளர்ந்து பொறாமை அடைகிறார்கள். துன்பம் நேரிடும் தருணமாக இருக்கலாம், அதனால் தைரியமாக இருங்கள்.
உணவை வாந்தி எடுப்பது போல கனவு:
நீங்கள் சாப்பிட்ட உணவை வாந்தி எடுப்பதாக கனவு கண்டால் உங்களின் ஆளுமையை சிறப்பாக மாற்ற வேண்டும் என்பதை கூறுகிறது. நீங்கள் பலவீனமான ஆளுமையை கொண்டவர்களாக இருப்பீர்கள். அதனால் உங்களின் ஆளுமை திறனில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதை குறிக்கிறது.
நெய்யை கனவில் கண்டால் என்ன நடக்கும்
| இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |













