வீடு இடிந்து விழுவது போல் கனவு வந்தால் என்ன பலன்

Advertisement

வீடு இடிந்து விழுவது போல் கனவு வந்தால் என்ன பலன்

நம்மில் பலருக்கும் கனவுகள் வருவது சாதாரணமானது தான். அப்படி வரும் போது சில கனவுகள் ஞாபகத்தில் இருக்கும் சில கனவுகள் ஞாபகத்தில் இருக்காது. அப்படி மறந்து போகும் கனவுகள் சில நேரங்களில் நடக்கும் போது எங்கோ நடந்தது போல் இருக்கும்.நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது தோன்றுவது தான் கனவு. நாம் காணும் ஒவ்வொரு கனவுக்கும் பலன்கள் ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் வீடு இடிந்து விழுந்தால் என்ன பலன் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

வீடு இடிந்து விழுவது போல் கனவு வந்தால்:

veedu idinthu viluvathu pol kanavu vanthal

 வீட்டு இடிந்து விழுவது போல் கனவு கண்டால் அந்த நபர் வாழ்க்கையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. உங்களுக்கு கைகொடுக்கும் நேரத்தில் உங்களின் நண்பர்கள் விட்டு போய்டுவார்கள். வாழ்க்கையில் பெரிய கஷ்டம் அல்லது சோதனை நடக்க போகிறதே குறிக்கிறது.  

கனவு பலன்கள்..!

வீட்டில் தீ பிடித்து எரிவது போல் கனவு கண்டால்:

வீடு தீ பிடித்து எரிவது போல் கனவு கண்டால் உறவினர்கள் மூலம்  சுப செய்திகள் கிடைக்கும் என்பதை குறிக்கிறது.

வீடு கட்டி கொண்டிருப்பது போல் கனவு கண்டால்:

வீடு கட்டி கொண்டிருப்பது போல் கனவு கண்டால் ஆரோக்கியத்தில் அக்கறையும், கவனமும் வேண்டும் என்பதை குறிக்கிறது.

வீடு இடிப்பது போல் கனவு கண்டால்:

வீடு இடிப்பது போல் கனவு கண்டால் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்க்கு செல்ல போகிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் பொருளாதார வாழ்க்கையில் முன்னேறுவீர்கள்.

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

 

கனவுகள் வருவதற்கு காரணம் என்ன தெரியுமா.?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement