கடுகு டப்பாவில் இதை மட்டும் மறைத்து வையுங்க.. வீட்டில் வைக்க இடமில்லாத அளவிற்கு பணம் சேரும்..!

Advertisement

Veetil Panam Peruga Tips in Tamil

நமது முன்னோர்களின் காலகட்டத்தில் ஒரு மனிதன் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் அதற்கு மிகவும் முக்கியமாக தேவைப்பட்டது உணவு, உடை, உறையுள்(வீடு) ஆகியவை தான். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்த மூன்றும் நமக்கு சரியாக கிடைத்து நாம் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் அதற்கு முதலில் நமக்கு தேவைப்படுவது பணம். அப்படி நமக்கு தேவைப்படும் பணத்தை நாம் நாமல் இயன்ற அளவிற்கு சமபதிப்போம். ஆனால் நமக்கு தேவைப்படும் நேரத்தில் அது நம்மிடம் இருக்காது. அதனால் இன்றைய பதிவில் மிகவும் எளிமையான முறையில் உங்கள் வீட்டில் பணம் பெருக உதவும் பரிகாரத்தை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன பரிகாரம் என்று அறிந்து கொண்டு அதனை செய்து பயன் பெறுங்கள்.

வீட்டில் உள்ள அனைத்து பணக்கஷ்டமும் நீங்க சர்க்கரையுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து வையுங்க போதும்

Veetil Panam Thanga Enna Seiya Vendum:

Veetil Panam Thanga Enna Seiya Vendum

உங்க வீட்டில் உள்ள அனைத்து பணக்கஷ்டங்களையும் போக்கி உங்கள் வீட்டின் பணவரவை அதிகரிக்க உதவும் கடுகு பரிகாரம் மற்றும் அதனை செய்யும் முறை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..

கடன் பிரச்சனை அடைய 11 நாள் கிராம்பை இப்படி பயன்படுத்துங்க..

பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள்:

  1. கடுகு – தேவையான அளவு
  2. 5 ரூபாய் நாணயம் – 1
  3. ஏலக்காய் – 3
  4. இலவங்கப்பட்டை – 1
  5. பச்சை கற்பூரம் – 1
  6. கண்ணாடி அல்லது பிளாஸ்டி டப்பா – 1
  7. மஞ்சள்நிற துணி – 1

அஞ்சரை பெட்டியில் இந்த ஒரு பொருளை மட்டும் மறைத்து வையுங்க அள்ள அள்ள குறையாத பணவரவு ஏற்படும்..

கடுகு பரிகாரம்

செய்யும் முறை:

Kadugu Pariharam in Tamil

முதலில் நாம் எடுத்துவைத்துள்ள 1 கண்ணாடி அல்லது பிளாஸ்டி டப்பா முழுவதும் நிரம்புமாறு கடுகினை நிரப்பி கொள்ளுங்கள். அடுத்து நாம் எடுத்து வைத்துள்ள மஞ்சள்நிற துணியில் 3 ஏலக்காய், 1 இலவங்கப்பட்டை மற்றும் 1 பச்சை கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து சிறிய முட்டை போல் கட்டி கொள்ளுங்கள்.

பிறகு அதனை நாம் கடுகு நிரப்பி வைத்துள்ள டப்பாவில் மறைத்து வைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் நாம் எடுத்துவைத்துள்ள 5 ரூபாய் நாணயத்தையும் சேர்த்து மறைத்து வைத்து கொள்ளுங்கள்.

உப்பு ஜாடியை இந்த இடத்தில் வைய்யுங்க அள்ள அள்ள வற்றாத அளவில் பண வரவு ஏற்படும் 

பரிகாரம் செய்யும் நாள் மற்றும் நேரம்:

இந்த பரிகாரத்தை வாரத்தில் வருகின்ற செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளை காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் செய்து கொள்ளுங்கள். இதில் உள்ள பொருட்களை நீரிலோ அல்லது காலடி படாத இடத்திலோ கொட்டிவிடுங்கள்.

இந்த பரிகாரத்திக்கு பயன்படுத்திய 5 ரூபாய் நாணயத்தை யாருக்காவது தானம் செய்து விடுங்கள். இதனை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் வீட்டில் பணம் இருந்து கொண்டே இருக்கும்.

செல்வ செழிப்பை அதிகரிக்க பச்சை கற்பூரத்தை இப்படி பயன்படுத்தினால் போதும்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement