Veetil Panam Peruga Tips in Tamil
யாரிடம் போய் பணம் எப்படி சம்பாதிக்க வேண்டும், எப்படி சேர்க்க வேண்டும் என்று கேட்டால் உழைப்பது ஒன்றே ஒரே வழி என்று கூறுவார்கள். ஆனால் நம் வழி முன்னாடியே பலர் வருடக் கணக்காக கடினமாக உழைப்பவர்களும் இருப்பார்கள் அவர்களிடம் ஏன் இன்னும் பணம் சேரவில்லை என்று கேட்டால் அதற்கான பதில் அவர்களிடம் இருக்காது சொல்லப்போனால் அனைவரிடமும் பணம் சேர்ந்து விடாது. இப்படி அயராது கஷ்டப்பட்டு உழைப்பவர்களில் யாருக்கு பணம் சேரும் யோகம் இருக்கிறதோ அவர்களிடம் மட்டும் தான் பணம் சேரும. அப்படி நம்மிடம் பணம் சேர விடாமல் தடுக்கும் தடைகளை உடைத்து ஏறிந்து நம்மிடம் பணம் சேருவதற்கு என்ன செய்ய செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெளிவாக தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்…
Veetil Panam Thanga Enna Seiya Vendum:
உங்கள் வீட்டில் பணபிரச்சனைகள் இருந்தால், நீங்கள் இந்த பரிகாரத்தை கடைபிடியுங்கள்.
பரிகாரம் செய்யும் முறை:
நீங்கள் தினமும் 5 மிளகை எடுத்து ஒரு தூய்மையான துணியில் வைத்து கட்டிவிட வேண்டும். அந்த மிளகை நீங்கள் உறங்கச்செல்லும் போது அதை உங்களின் தலையில் அடியில் வைத்து தூங்கவும்.
மறுநாள் காலையில் எழுந்து குளித்து சுத்தமாகி, பணப்பிரச்னைகள் தீரவேண்டும் என இறைவனை வழிபட்டு, அந்த மிளகை எடுத்துக் கொண்டு நான்கு தெருக்கள் சந்திக்கும் இடத்தில் சென்று, 4 மிளகுகளை ஒவ்வொன்றாக ஒவ்வொரு திசையில் தூக்கி வீச வேண்டும். கடைசியாக 5வது மிளகை வானத்தை நோக்கி வீசிவிட்டு வர வேண்டும்.
பரிகாரம் செய்யும் நாள் மற்றும் நேரம்:
இந்த பரிகாரத்தை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளை காலை 05.00 மணி முதல் 06.00 மணிக்குள் செய்யுங்கள்.
செல்வ செழிப்பை அதிகரிக்க பச்சை கற்பூரத்தை இப்படி பயன்படுத்தினால் போதும்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |