ஜாதிக்காயுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து வீட்டில் வையுங்கள்.. பணவரவு பலமடங்கு அதிகரிக்கும்..

Veetil Selvam Peruga

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும்கடன் வாங்குவதும் அதனை திரும்ப கொடுப்பது இயல்பான ஒன்றுதான்.. ஆனால் ஒரு சில நேரங்களில் நாம் அதிகமாக சம்பாதித்தாலும் 1 ரூபாய் கூட வீட்டில் தங்காமல் போய்விடும். இதனால் கடனை அளிக்க முடியாமல் போவதோடு வீட்டில் மகிழ்ச்சியும் இருக்காது. எனவே வீட்டில் பணவரவு அதிகரிக்க என்னே செய்ய வேண்டும் என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Veetil Panam Vara Enna Seiya Vendum:

பணவரவு அதிகரிக்க ஜாதிக்காய்:

Veetil Panam Vara Enna Seiya Vendum

நம் முன்னோர்கள் ஜாதிக்காயை அவர்கள் பயன்படுத்தும் கல்லாப்பெட்டியில் இந்த ஜாதிக்காயை போட்டு வைப்பர்களாம். ஏனெற்றால் ஜாதிக்காயிற்கு பணத்தை ஈர்க்கும் தன்மை உள்ளது. எனவே இந்த ஜாதிக்காயை வைத்து பணவரவை எப்படி அதிகரிப்பது என்பதை பார்க்கலாம்.

ஜாதிக்காய் பரிகாரம்:

முதலில் ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்து கொள்ளுங்கள். அதனை சதுர வடிவில் நறுக்கி கொள்ளுங்கள். அதில் 3 ஜாதிக்காய் மற்றும் 1 ரூபாய் நாணயத்தை வைத்து மடித்து கொள்ளுங்கள்.

இதை ஒரு மஞ்சள் நூல் கொண்டு நன்றாக சுற்றி கட்டி கொள்ளுங்கள். இதை உங்கள் பூஜை அறையில் வைத்து, உங்களுக்கு இருக்கும் பணக்கஷ்டம் நீங்கி பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று மனதார வேண்டி கொள்ளுங்கள்.

 கையில் பணம் தங்க

வேண்டிய பிறகு, இதனை உங்கள் பீரோவில் வைத்து விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் பலமடங்கு பணவரவு அதிகரிக்கும்.

மேலும், வீட்டில் தங்கம் அதிகரிக்க வேண்டும் நேற்று நினைப்பவர்கள் இதேபோல் ஒரு மஞ்சள் துணியை எடுத்து அதில் 3 ஜாதிக்காய் மற்றும் 1 தங்க மோதிரம் அல்லது தங்கத்தில் உள்ள ஒரு பொருளை வைத்து முடிந்து விடுங்கள்.

இதனை உங்கள் வீட்டில் தங்க நகை வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் தங்க நகை வாங்குவதற்கான வாய்ப்பு வந்துகொண்டே இருக்கும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal