உங்கள் வீட்டில் செல்வம் பெருக தினமும் 10 முறை இதை மட்டும் செய்யுங்க போதும்..!

Advertisement

Veetil Selvam Peruga Manthiram

தினமும் மக்கள் அனைவரும் அவர் அவருடைய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று வேலைக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணமானது சிலரது வீட்டில் கொஞ்சம் கூட சேராமல் செலவாகிக்கொண்டே இருக்கும். நாம் சம்பாதிக்கும் பணம் முழுவதும் செலவாகிக்கொண்டே  இருந்தால் வீட்டில் செல்வம் என்பது கொஞ்சம் கூட தங்காமலே போய்விடும். இத்தகைய  சூழ்நிலை ஆனது தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்தால் வீட்டில் செல்வம் சேராமல் துருதிஷ்டம் தான் வந்து சேரும். அதனால் இன்று வீட்டில் செல்வம் சேர கூற வேண்டிய எளிய மந்திரத்தை பற்றி பார்க்கப்போகிறோம்.

துளசி செடியுடன் இந்த ஒரு செடியை சேர்த்து வைத்தால் அள்ள அள்ள குறையாத செல்வம் வருமாம்..

செல்வம் பெருக மந்திரம்:

இந்த மந்திரத்தை நாம் தினமும் 10 முறை கூறுவதன் மூலம் வீட்டில் பண வரவு அதிகரித்து செல்வம் செழித்து காணப்படும்.

மேலும் இந்த மந்திரத்தை ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் எழுதி வழிபடலாம். அதேபோல் எந்த கிழமையில் வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை முதலில் எழுத ஆரம்பிக்கலாம்.

  • புதிய நோட்
  • பச்சை நிற மை பேனா

மேலே சொல்லப்பட்டுள்ள இரண்டு பொருட்களையும் இந்த மந்திரத்தை எழுதுவதற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

மந்திரம் எழுதும் முறை:

Receive Plenty Cash Flow 808 520 741 என்ற எளிமையான மந்திரத்தை ஒவ்வொரு முறையும் நோட்டில் எழுதும் போது உங்களிடம் செல்வம் நிறைய இருக்கிறது என்று மனதில் நினைத்து கொண்டே தினமும் 10 முறை எழுத வேண்டும்.

இதில் சொல்லப்பட்டுள்ள எண்கள் ஆனது ஆன்மீகத்தை பொறுத்தவரை 9 நவகிரங்களை குறிக்கும் விதமாக உள்ளது. அதேபோல் Receive Plenty Cash Flow என்ற வார்த்தை ஆனது வீட்டில் செல்வம் மற்றும் பணம் சேர வேண்டும் என்பதை குறிக்கிறது.

ஆகவே இந்த மந்திரத்தை 2 மாதத்திற்கு தொடர்ச்சியாக நோட்டில் எழுத வேண்டும். இந்த பரிகாரத்தை நோட்டில் எழுவதோடு மட்டும் விட்டு விடாமல் வீட்டில் செல்வம் மற்றும் பணம் சேருவதற்கான முயற்சியினையும் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

பணக்கஷ்டம் வராது துளசி வேரை இப்படி பண்ணுங்க

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement