வீட்டில் செல்வம் பெருக 1 ரூபாய் நாணயம் மட்டும் போதும்..

Advertisement

செல்வம் பெருக 

பணத்தை கணவன், மனைவி இருவருமே சம்பாதிக்கின்றனர், ஆனால் எவ்வளவு தான் சம்பாதித்தாலும் பணம் போதேவே இல்லை. பணம் மட்டும் போதும் என்ற எண்ணம் வர மாட்டிக்கிறது. சம்பாதிக்கின்ற பணம் போதாமல் கடன் வாங்கி தேவைகளை பூர்த்தி செய்கிறோம். பலருடைய கவலையாக இருப்பது பணம் பெருக வேண்டும். பணத்திற்க்கு எந்த பிரச்சனையும் வர கூடாது என்று நினைப்பார்கள். இதற்காக பலரும் கோவிலுக்கு சென்று பரிகாரங்களை செய்வார்கள். இந்த வகையில் வீட்டிலேயே செல்வம் செழிக்க எளிமையான பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

எளியமையான பரிகாரம்:

இந்த பரிகாரத்தை வெள்ளி கிழமையில் செய்யும் வேண்டும். இந்த பரிகாரத்தை பிரம்ம முகூர்த்தத்தில் செய்ய வேண்டியிருக்கும். பிரம்ம முகூர்த்தத்தில் செய்ய முடியவில்லை என்றால் காலை 9 மணிக்குள் செய்ய வேண்டும். முக்கியமாக முதல் வாரம் என்ன நேரத்தில் செய்கிறீர்களோ அதே நேரத்தில் தான் 5 வாரமும் செய்ய வேண்டும்.

செல்வம் பெருக 

பரிகாரம் செய்வதற்கு சிவப்பு  துணியை எடுத்து கொள்ள வேண்டும், அதில் 2 வெற்றிலை 1 கொட்டை பாக்கு, 2 கிராம்பு, பச்சை கற்பூரம் 1, மஞ்சள் 1, மல்லிகை உதிரி பூ 4, 1 ரூபாய் நாணயம் சேர்த்து கட்டி கொள்ளவும். கட்டுவதற்கு வெள்ளை நூல் எடுத்து அதில் மஞ்சளை தடவி கட்டி கொள்ளவும்.

செல்வ செழிப்பு உண்டாக புரட்டாசி மாதம் சர்க்கரை டப்பாவில் இந்த பொருளை மறைத்து வைய்யுங்க..!

இந்த மூட்டையை பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும், அதன் பிறகு பக்தி அல்லது சாம்பிராணி காட்டி அறையை அந்த வாசனையோடு மூடி விடவும்.

அடுத்த வாரம் வியாழக்கிழமை இரவு 1 ரூபாய் நாணயத்தை மட்டும் எடுத்து பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். மஞ்சளை முகத்தில் தேய்த்து குளிப்பீர்கள் என்றால் பயன்படுத்தலாம், மற்ற பொருட்களை எல்லாம் ஒரு பையில் சேகரித்து வர வேண்டும்.

அது போல அடுத்த அடுத்த வாரம் செய்வதையும் இது போல சேகரித்து வர வேண்டும். 5 வாரம் செய்து முடித்ததும் சேகரித்த பொருட்கள் அனைத்தையும் ஆற்றில் போட்டு விட வேண்டும்.

இந்த பரிகாரம் செய்து முடித்த பிறகு வீட்டில் பணவரவு அதிகரிக்கும்.

கடுகளவு கூட கடன் தொல்லை இல்லாமல் இருக்க இதை மட்டும் மறந்தும் செய்யாதீங்க

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement