வீட்டில் வளர்க்க கூடாத செடிகள்
வணக்கம் நண்பர்களே..! பொதுவாக நாம் அனைவருக்குமே மிகவும் விருப்பானது என்றால் அது நிம்மதியான வாழ்க்கை தான். நம்மிடம் பலரும் கூறுவது என்னிடம் நான் வாழ்வதற்கு தேவையான செளகரியங்கள் அனைத்தும் உள்ளது. ஆனால் ஏன் மனதில் அவ்வளவாக நிம்மதி இல்லை என்றும், மேலும் எனது குடும்பத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே தான் உள்ளது. இவற்றுக்கு எல்லாம் ஆன்மிகத்தில் சில குறிப்புக்கள் கூறப்படுகிறது. நமது வாழ்க்கை என்பது நம்மை சுற்றியுள்ள செடி, மரங்கள் போன்றவற்றுடன் இணைந்தது உள்ளது. அதனால் நமது வீடுகளில் சில மரம் செடிகளை வளர்ப்பதால் நமக்கு நன்மைகள் கிடைக்கும். இதுவே ஒரு சில மரம் செடிகளை வளர்ப்பதால் நமக்கு பல தீமைகள் மற்றும் கஷ்டங்கள் வந்து சேரும். அதனால் இன்றைய பதிவில் நமக்கு பல தீமைகள் மற்றும் கஷ்டங்கள் அளிக்கின்ற செடிகள் எவை எவை என்பதை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
உப்புடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து வையுங்க போதும் கோடி கடனும் தீர்ந்து போகும்
Veetil Valarka Kudatha Chedigal in Tamil:
இந்த உலகில் உள்ள அனைத்து விஷயங்களிலும் நன்மை மற்றும் தாய்மை என்பது நிறைந்து உள்ளது. அதேபோல் தான் நாம் நமது வீடுகளில் வளர்க்கும் செடிகள் மற்றும் மரங்களும் கூட நமக்கு பல வகையான நன்மைகள் மற்றும் தீமைகளை அளிக்கின்றது.
அதனால் தான் நமக்கும் நமது வாழ்விற்கும் அதிக தீமைகளை அளிக்கின்ற சில செடிகளை பற்றி இங்கு காணலாம் வாங்க..
எருக்கன் செடி:
முதலாவது நமது வீடுகளில் வளர்க்க கூடாத செடி என்றால் அது எருக்கு செடி தான். இன்றைய சூழலில் பலரும் தங்களின் வீடுகளில் அழகுக்காகவோ சில தேவைகளுக்காக இந்த எருக்கு செடியை வளர்க்கிறார்கள்.
ஆனால் அது தவறான செயல் அதனால் உங்களின் வீடுகளில் இந்த எருக்கு செடியை கண்டிப்பாக வளர்க்காதீர்கள்.
வீட்டில் பணம் மலையாக குவிய 1 ரூபாய் நாணயத்தை இந்த இடத்தில் வையுங்க போதும்
அரளி செடி:
அடுத்து நமது வீடுகளில் வளர்க்க கூடாத செடி என்றால் அது அரளி செடி தான். இதனையும் பலர் தங்கள் வீடுகளை அழகாக அலங்கரிப்பதற்காக வளர்க்கிறார்கள். ஆனால் இத்தனையும் நமது வீடுகளில் வளர்க்கவே கூடாது என்று நமது முன்னோர்கள் கூறுவார்கள்.
அதனால் இந்த செடியையும் நீங்கள் மறந்து உங்கள் வீடுகளில் விடாதீர்கள்.
முட்செடிகள்:
பொதுவாக நமது வீடுகளில் முட் செடிகளை கட்டாயம் வளர்க்கக்கூடாது. முட்கள் இருக்கும் செடிகளில் எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் தன்மை உண்டு. ஒரு சிலர் அழகிற்காக வீட்டிற்குள் முட்கள் கொண்ட செடிகளை வளர்க்கிறார்கள். இந்த வகைச் செடிகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
போன்சாய் மரங்கள்:
அடுத்து மரம் போன்றே சிறிய அளவுகளில் இருக்கும் போன்சாய் மரங்களும் வீட்டில் வளர்க்க கூடாது. இவ்வகை தாவரங்களை வீட்டிற்குள் வளர்க்காமல் வீட்டிற்கு வெளியே வைத்து வளர்க்கலாம்.
வெறும் அழகிற்காக வளர்க்கப்படும் இவ்வகைத் தாவரங்கள் வீட்டின் வடக்குத் திசையில் வைக்கக்கூடாது. இந்த வகையான மரம் மட்டுமில்லாமல் சிறிய சிறிய அளவுகளில் அழகிற்காக நீங்கள் செடிகள் வளர்த்தால் வடக்குத் திசையில் வைக்கக்கூடாது.
50 ஆண்டுகளுக்கு பிறகு அகண்ட சாம்ராஜ்ய ராஜயோகம் இனிமேல் இந்த 3 ராசிக்காரர்கள் தான் ராஜா
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |