வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மறந்தும் இந்த செடிகளை வீட்டில் வளர்த்து விடாதீர்கள்.. தீராத கஷ்டங்கள் வந்து சேரும்..!

Updated On: October 3, 2023 12:08 PM
Follow Us:
Veetil Valarka Kudatha Sedigal in Tamil
---Advertisement---
Advertisement

Veetil Valarka Kudatha Sedigal in Tamil

வணக்கம் நண்பர்களே..! பொதுவாக நாம் அனைவருக்குமே மிகவும் விருப்பானது என்றால் அது நிம்மதியான வாழ்க்கை தான். நம்மிடம் பலரும் கூறுவது என்னிடம் நான் வாழ்வதற்கு தேவையான செளகரியங்கள் அனைத்தும் உள்ளது. ஆனால் ஏன் மனதில் அவ்வளவாக நிம்மதி இல்லை என்றும், மேலும் எனது குடும்பத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே தான் உள்ளது. இவற்றுக்கு எல்லாம் ஆன்மிகத்தில் சில குறிப்புக்கள் கூறப்படுகிறது. நமது வாழ்க்கை என்பது நம்மை சுற்றியுள்ள செடி,  மரங்கள் போன்றவற்றுடன் இணைந்தது உள்ளது. அதனால் நமது வீடுகளில் சில மரம் செடிகளை வளர்ப்பதால் நமக்கு நன்மைகள் கிடைக்கும். இதுவே ஒரு சில மரம் செடிகளை வளர்ப்பதால் நமக்கு தீமைகள் கிடைக்கும். அதனால் இன்றைய பதிவில் நமக்கு தீமைகளை அளிக்கின்ற செடிகள் எவை எவை என்பதை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க.. 

உப்புடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து வையுங்க போதும் கோடி கடனும் தீர்ந்து போகும்

வீட்டில் வளர்க்க கூடாத செடிகள்:

இந்த உலகில் உள்ள அனைத்திலும் நன்மை மற்றும் தீமைகள் உள்ளது. அதேபோல் நாம் வீடுகளில் வளர்க்கும் மரம் செடிகளிலும் நமக்கு சில நன்மைகள் மற்றும் தீமைகளை அளிக்கும்.

அதனால் தான் நமக்கு தீமைகளை அளிக்கின்ற செடிகள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

முட்செடிகள்:

Veetil Valarka Kudatha Sedigal

முதலாவதாக நமது வீடுகளில் முட் செடிகளை கட்டாயம் வளர்க்கக்கூடாது. முட்கள் இருக்கும் செடிகளில் எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் தன்மை உண்டு. ஒரு சிலர் அழகிற்காக வீட்டிற்குள் முட்கள் கொண்ட செடிகளை வளர்க்கிறார்கள். இந்த வகைச் செடிகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

வீட்டில் பணம் மலையாக குவிய 1 ரூபாய் நாணயத்தை இந்த இடத்தில் வையுங்க போதும்

போன்சாய் மரங்கள்:

Veetil valarka kudatha marangal in tamil

அடுத்து மரம் போன்றே சிறிய அளவுகளில் இருக்கும் போன்சாய் மரங்களும் வீட்டில் வளர்க்க கூடாது. இவ்வகை தாவரங்களை வீட்டிற்குள் வளர்க்காமல் வீட்டிற்கு வெளியே வைத்து வளர்க்கலாம்.

வெறும் அழகிற்காக வளர்க்கப்படும் இவ்வகைத் தாவரங்கள் வீட்டின் வடக்குத் திசையில் வைக்கக்கூடாது. இந்த வகையான மரம் மட்டுமில்லாமல் சிறிய சிறிய அளவுகளில் அழகிற்காக நீங்கள் செடிகள் வளர்த்தால் வடக்குத் திசையில் வைக்கக்கூடாது.

புளியமரம்:

Veetil valarka kudatha marangal

 

வீட்டில் நிச்சயமாக வளர்க்ககூடாத மரங்களில் மிகவும் முக்கியமானது இந்த புளியமரமும் ஒன்று. பொதுவாகவே புளிய மரத்துக்கு எதிர்மறை ஆற்றல்களை வெளியிடும் தன்மை உண்டு.

அதனால் தான் நீங்கள் உங்கள் வீட்டில் இந்த புளியமரத்தை கட்டாயமாக வளர்க்காதீர்கள்.

50 ஆண்டுகளுக்கு பிறகு அகண்ட சாம்ராஜ்ய ராஜயோகம் இனிமேல் இந்த 3 ராசிக்காரர்கள் தான் ராஜா

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now