• Contact us
  • Terms of Services
  • Privacy Policy
Monday, December 11, 2023
  • முகப்பு
  • வேலைவாய்ப்பு
  • தொழில்நுட்பம்
    • பயனுள்ள தகவல்
  • வியாபாரம்
  • ஆரோக்கியம்
    • குழந்தை நலன்
  • விவசாயம்
    • இயற்கை விவசாயம்
    • மாடித்தோட்டம்
    • சொட்டு நீர் பாசனம்
  • அழகு குறிப்புகள்
    • மெஹந்தி டிசைன்
  • சமையல் குறிப்பு
No Result
View All Result
Pothunalam.com
  • முகப்பு
  • வேலைவாய்ப்பு
  • தொழில்நுட்பம்
    • பயனுள்ள தகவல்
  • வியாபாரம்
  • ஆரோக்கியம்
    • குழந்தை நலன்
  • விவசாயம்
    • இயற்கை விவசாயம்
    • மாடித்தோட்டம்
    • சொட்டு நீர் பாசனம்
  • அழகு குறிப்புகள்
    • மெஹந்தி டிசைன்
  • சமையல் குறிப்பு
No Result
View All Result
Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News
No Result
View All Result

வேல் மாறல் பாடல் வரிகள் | Vel Maaral Lyrics in Tamil..!

Prabha R by Prabha R
November 24, 2023 2:56 am
Reading Time: 3 mins read
vel maaral lyrics in tamil

வேல் மாறல் பாடல் வரிகள் | Vel Maaral Lyrics in Tamil..!

நாம் அனைவருக்கும் நிறைய தேவைகள் மற்றும் ஆசைகள் இருக்கும். இத்தகைய இரண்டிலும் நம்மால் நிறைவேற்ற முடிந்தவற்றை உடனே நாமே செய்து கொள்ளுவோம். ஆனால் இவற்றில் முடியாத காரியங்கள் என்று சில இருக்கும். இதுபோன்ற காரியங்களை நிறைவேற்றுவதற்கு உடனே நாம் ஆன்மீக வழிபாட்டில் தான் ஈடுபடுவோம். இப்படி இருக்கும் பட்சத்தில் நாம் ஆன்மீக வழிபாட்டில் ஈடுபடும் போது அத்தகைய தெய்வத்திற்கான மந்திரம் அல்லது பாடல் வரிகளை கூறி வழிபடுவோம். ஆனால் ஒரு சிலருக்கு அதற்கான மந்திரங்கள் மற்றும் பாடல் வரிகள் தெரியாது. ஆகவே இன்று வேல் மாறல் முருகன் பாடல் வரிகள் பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் லட்சுமி குபேரர் மந்திரங்கள்

வேல் மாறல் பாடல் வரிகள்:

  1. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்
    சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்.
  2. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தம் என(து)
    உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
  3. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
    அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்)மறத்தை நிலை காணும். – திருத்தணியில்
  4. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி
    படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். – திருத்தணியில்
  5. பனைக்கைமுக படக்கரட மதத்தவன கசக்கடவுள்
    பதத்(து) இடு(ம்) நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். – திருத்தணியில்
  6. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்
    சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். – திருத்தணியில்
  7. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
    குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும். – திருத்தணியில்
  8. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என
    மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும். – திருத்தணியில்…
  9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
    இசைக்(கு)உருகி வரக்குகையை இடித்துவழி காணும். – திருத்தணியில்
  10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்துசிறை முளைத்த(து)என
    முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும். – திருத்தணியில்
  11. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை
    அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். – திருத்தணியில்
  12. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு
    புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். – திருத்தணியில்
  13. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
    உரத்(து) உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும். – திருத்தணியில்
  14. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்
    உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். – திருத்தணியில்
  15. சூரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் அரி
    தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். – திருத்தணியில்
  16. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
    சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். – திருத்தணியில்
  17. சூரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் அரி
    தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். – திருத்தணியில்
  18. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
    சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். – திருத்தணியில்
  19. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
    உரத்(து) உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும் – திருத்தணியில்
  20. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்
    உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். – திருத்தணியில்
  21. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை
    அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். – திருத்தணியில்
  22. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு
    புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். – திருத்தணியில்
  23. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
    இசைக்(கு)உருகி வரக்குகையை இடித்துவழி காணும் – திருத்தணியில்
  24. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்துசிறை முளைத்த(து)என
    முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் – திருத்தணியில்
  25. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
    குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும் – திருத்தணியில்
  26. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என
    மலர்க்கமலத கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும் – திருத்தணியில்
  27. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள்
    பதத்(து) இடு(ம்) நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். திருத்தணியில்
  28. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்
    சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். – திருத்தணியில்
  29. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
    அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்)மறத்தை நிலை காணும். – திருத்தணியில்
  30. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி
    படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். – திருத்தணியில்
  31. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்
    சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும். – திருத்தணியில்
  32. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து)
    உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே. – திருத்தணியில்
  33. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி
    படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். – திருத்தணியில்
  34. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
    அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்)மறத்தை நிலை காண்டும். – திருத்தணியில்
  35. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து)
    உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே. – திருத்தணியில்
  36. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்
    சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும். – திருத்தணியில்
  37. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என
    மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும். – திருத்தணியில்
  38. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
    குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும். – திருத்தணியில்
  39. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்
    சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். – திருத்தணியில்
  40. சினைக்கைமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள்
    பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். – திருத்தணியில்
  41. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு
    புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். – திருத்தணியில்
  42. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை
    அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். – திருத்தணியில்
  43. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என
    முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும். – திருத்தணியில்
  44. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
    இசைக்(கு)உருகி வரைக்குஹையை இடித்துவழி காணும். – திருத்தணியில்
  45. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
    சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். – திருத்தணியில்
  46. சூரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் அரி
    தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். – திருத்தணியில்
  47. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்
    உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். – திருத்தணியில்
  48. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
    உரத்(து) உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும். – திருத்தணியில்
  49. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்
    உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். – திருத்தணியில்
  50. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
    உரத்(து) உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும். – திருத்தணியில்
  51. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
    சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். – திருத்தணியில்
  52. சூரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் அரி
    தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். – திருத்தணியில்
  53. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என
    முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும். – திருத்தணியில்
  54. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
    இசைக்(கு)உருகி வரைக்குஹையை இடித்துவழி காணும். – திருத்தணியில்
  55. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு
    புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். – திருத்தணியில்
  56.  சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை
    அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். – திருத்தணியில்
  57. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்
    சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். – திருத்தணியில்
  58.  பனைக்கைமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள்
    பதத்(து) இடு(ம்) நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். – திருத்தணியில்
  59. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என
    மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும். – திருத்தணியில்
  60. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
    குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும். – திருத்தணியில்
  61. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து)
    உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே. – திருத்தணியில்
  62. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்
    சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும். – திருத்தணியில்
  63. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி
    படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். – திருத்தணியில்
  64. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
    அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்) மறத்தைநிலை காணும். – திருத்தணியில்

கஷ்டங்களை போக்கும் சனிபகவானின் கவச வரிகள்

விஷ்ணு அஷ்டோத்திரம்

ஹயக்ரீவ ஸ்தோத்திரம்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 

RelatedPosts

வெங்கடேச சுப்ரபாதம் பாடல் வரிகள் தமிழில்..!

(11.12.2023) இன்றைய நாள் பஞ்சாங்கம் | Indraya Panchangam

(11.12.2023) இன்றைய ராசி பலன்..!

நாளைய நாள் பஞ்சாங்கம் (12.12.2023)

(11.12.2023) இன்றைய நாள் எப்படி..? | Indraya Naal Eppadi in Tamil | Tamil Calendar 2023 | Indraya Nalla Neram

இன்றைய லக்னம் என்ன தெரியுமா? | Indraya Lagnam

நாளைய ராசி பலன் (12.12.2023)

இன்றைய நட்சத்திரம் என்ன..?

Tags: vel maaral lyrics in tamilvel maaral murugan padalvel maaral padalவேல் மாறல் பாடல்வேல் மாறல் பாடல் வரிகள்வேல் மாறல் வரிகள்
Prabha R

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Recent Post

  • முகத்தில் உள்ள கருமை நீங்க இயற்கையான வழிகள்..!
  • வீடே மணக்கும் கொங்குநாடு காலிஃபிளவர்  குருமா…
  • ஒ வ வி வூ பெண் குழந்தை பெயர்கள்..! | O Va Vi Vu Names Girl Tamil
  • இட்லி தோசைக்கு ஏற்ற கொண்டைக்கடலை குருமா செய்வது எப்படி..?
  • பூரிக்கு இந்த மாதிரி குர்மா செஞ்சு பாருங்க அட்டகாசமாய் இருக்கும்..
  • இயற்கையின் பரிணாமக் கோட்பாடு பற்றி தெரியுமா உங்களுக்கு ?
  • முகத்தில் உள்ள பள்ளங்களை மறைக்க பாட்டி சொன்னது
  • உலகின் மிக ஆழமான அகழி எது தெரியுமா ?
Pothunalam.com

© 2023 Pothunalam.com - Owned by Weby Adroit Infotech LLP.

© மேலும் இதில் பதிவிடும் தகவல்கள் அனைத்தும் பல இணையதளத்தில் கிடைக்கும் அல்லது சேர்க்கப்பட்டுள்ள விவரங்கள் மட்டுமே, பிழைகள் அல்லது அச்சு பிழைகள் இருக்கலாம். இந்தச் சேவையை நம்பினால் அல்லது இந்த pothunalam.com வழியாகக் கிடைக்கும் எந்த ஒரு கருத்தையும் ஏற்று நீங்கள் முடிவெடுத்தால், உங்களுடைய சொந்த முயற்சியில்தான் அதைச் செய்கிறீர்கள். இந்த தளத்தில் சொல்லப்பட்ட தகவல், தயாரிப்புகள், மற்றும் சேவைகள் சம்பந்தப்பட்ட பிற பிரச்சனைகளை நீங்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் சுயமாக எடுக்கும் முடிவிற்கு இந்த வலைத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • வேலைவாய்ப்பு
  • தொழில்நுட்பம்
    • பயனுள்ள தகவல்
  • வியாபாரம்
  • ஆரோக்கியம்
    • குழந்தை நலன்
  • விவசாயம்
    • இயற்கை விவசாயம்
    • மாடித்தோட்டம்
    • சொட்டு நீர் பாசனம்
  • அழகு குறிப்புகள்
    • மெஹந்தி டிசைன்
  • சமையல் குறிப்பு

© 2023 Pothunalam.com - Owned by Weby Adroit Infotech LLP.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.