வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சுக்கிரன் ராகு பெயர்ச்சியினால் இனி இந்த 3 ராசிக்கு பணவரவு வந்துகொண்டே தான் இருக்கப்போகுது

Updated On: March 5, 2025 1:05 PM
Follow Us:
Venus Conjunction With Rahu in Pisces 2025 These 3 Zodiac Sign will Get Lucky in Tamil
---Advertisement---
Advertisement

Venus Conjunction With Rahu in Pisces 2025 These 3 Zodiac Sign will Get Lucky in Tamil

ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். மீன ராசியில் சுக்கிரன் மற்றும் ராகு இணைவதால் 12 ராசிகளில் இந்த குறிப்பிட்ட 3 ராசிகள் மட்டும் பெரும் அதிர்ஷ்டத்தை பெற போகிறார்கள். அந்த அதிர்ஷ்டமுள்ள 3 ராசிக்காரர்கள் யார் என்பதை இப்பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம்.

சுக்கிரன் மற்றும் ராகு மீன ராசியில் இணைந்து பின்நோக்கி நகர உள்ளார்கள். இந்த இரு கிரகங்ளும் பின்னோக்கி நகர்வதால் ஒரு சில ராசிகளுக்கு இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். அதே சமயத்தில் ஒரு சில ராசிகளுக்கு இது அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இந்த இரு கிரகங்களும் பின்னோக்கி நகர்வதோடு சனியின் நட்சத்திரத்தில் சிக்குவதால் ஒரு குறிப்பிட்ட 3 ராசிக்கு மட்டும் இந்த காலம் மிகவும் பொற்காலமாக இருக்கப்போகிறது.

Venus Rahu Conjunction in Pisces | சுக்கிரன் ராகு பெயர்ச்சி 2025:

ஜோதிடத்தின்படி, செல்வத்தினை தரக்கூடியவர் சுக்கிர பகவான். இந்த மாதத்தில் மீன ராசியில் பின்னோக்கி நகரும் வக்ர பெயர்ச்சியை மேற்கொள்ள இருக்கிறார். இதனால் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை ஒரு சில ராசிகள் நல்ல அதிர்ஷ்டத்தை பெறப்போகிறார்கள்.

கடக ராசி:

Venus Conjunction With Rahu in Pisces 2025 These 3 Zodiac Sign will Get Lucky in Tamil

சுக்கிரன் பெயர்ச்சி, கடக ராசிக்காரர்களுக்கு பல விதத்தில் நன்மைகளை அளிக்கக்கூடியதாக இருக்கும். குறிப்பாக உங்கள் நிதிநிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. பணியிடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்கள் செயல்களில் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சமூகத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

மீனத்தில் 6 கிரகங்கள் சேர்வதால் உங்க வீட்டை தேடி லட்சுமி தேவி வரப்போகிறாள்..

மேஷ ராசி:

Venus Rahu Conjunction in Pisces

சுக்கிரனின் வக்ர பெயர்ச்சி ஆனது, மேஷ ராசிக்கு லாபத்தை உண்டாக்கும். இக்காலத்தில் பணவரவு அதிகமாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். குடும்பத்தில் செழிப்பு உண்டாகும். உங்கள் இலக்குகளில் வெற்றி பெறுவீர்கள். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் சேமிப்பு உயரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழில் மற்றும் பணியிடத்தில் உங்கள் வளர்ச்சி மேம்படும்.

துலாம் ராசி:

Venus Conjunction With Rahu in Pisces 2025 These 3 Zodiac Sign will Get Lucky

துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன். இவர் தற்போது மீன ராசியில் ராகுவுடன் சேர்ந்து பின்னோக்கி நகர்வதால் உங்களுக்கு அனைத்து விதத்திலும் நற்பலன்கள் கிடைக்கும். முக்கியமாக உங்கள் பணியில் நல்ல முன்னேற்றத்தை கான்பீர்கள். அதேசமயம் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மேலும். புதிய வாய்ப்புகள் வரும். பணவரவு அதிகமாக இருக்கும். உங்கள் இலக்குகளில் வெற்றி அடைவீர்கள். ஒரு சிலருக்கு வண்டி வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு வரும். இதுவரை இருந்து வந்த உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now