வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நடிகர் விஜய் ராசி நட்சத்திரம்..!

Updated On: May 8, 2025 4:56 PM
Follow Us:
vijay rasi natchathiram in tamil
---Advertisement---
Advertisement

Vijay Rasi Natchathiram in Tamil | நடிகர் விஜய் ராசி நட்சத்திரம்

இந்த உலகில் மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் பிறந்த உடனே அவர்களுக்கான ஜாதகத்தை எழுதி விடுவார்கள். இந்த ஜாதகத்தை வைத்து அவர்களின் தலையெழுத்து எப்படி இருக்க போகிறது என்று கணிப்பார்கள். அந்த வகையில் நடிகர்கள், நடிகைகள் அவர்களுக்கும் ஜாதகம் என்று இருக்கும். அவர்களுடைய ராசி நட்சத்திரம் என்னவாக இருக்கும் என்று பலரும் சிந்தித்து கொண்டிருப்பீர்கள்.

அந்த வகையில் நடிகர் விஜய் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடித்த நடிகராக இருக்கிறார். இவர் தற்போது அரசியலுக்கு வருகிறார். இன்னும் அவருடைய ரசிகர் கூட்டம் அதிகரிக்க போகிறது. இந்த பதிவில் நடிகர் விஜயின் ராசி நட்சத்திரம் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

விஜய் ராசி:

இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதுவார்கள். இந்த ஜாதகத்தின் மூலம் அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை கணித்து கூறுவார்கள். அதே போல தான் நடிகர், நடிகைகளுக்கும் ஜாதகம் எழுதியிருப்பார்கள். அவர்களது ராசி, நட்சத்திரம் என்னவாக இருக்கும் என்று சிந்தித்து கொண்டிருப்பீர்கள். அவர்களுக்கு இந்த பதிவில் விஜயின் ராசி மற்றும் நட்சத்திரத்தை பற்றி தெரிஞ்சுப்போம்.

விஜய் தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர் ஆவார், இவருடைய தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தமிழ்த் திரைப்படத் துறையில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். இன்று இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார். விஜயின் ரசிகர்கள் அவரை “இளைய தளபதி” என்று அழைக்கிறார்கள். தற்போது அவர் அரசியலுக்கு வருகிறார். இவருடைய ராசி நட்சத்திரம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆவலுடன் இருந்தீர்கள் என்றால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

நடிகர் விஜய் ஜூன் மாதம் 22-ம் தேதி சனிக்கிழமை அன்று சென்னையில் பிறந்தார். இவர் சனிக்கிழமை அன்று மதியம் 12 மணிக்கு இந்த உலத்திற்கு வந்தார். இவர் கடக ராசி, பூச நட்சத்திரத்தை கொண்டவராக இருக்கிறார்.

குணங்கள்:

விஜய் ஜாதகம்

இவர் நேர்மை, உண்மை, கருணை, பாசம், பண்பு, பணிவு, கடின உழைப்பு போன்ற குணங்களை கொண்டிருப்பார்கள். சனியின் ஆதிக்கத்தில் பிறந்த இவர் வாழ்க்கையில் கஷ்டம், தோல்வி, அவமானம், ஏமாற்றம் போன்றவற்றை கடந்த பிறகு தான் வெற்றியை அடைவார்கள்.

இவர் புதிய விஷயங்களை கற்று கொள்வதற்கு ஆர்வமாக இருக்கும். இவர் அமைதியாக இருந்து எந்த செயலையும் சாதிக்க கூடியவராக இருப்பார்கள். இவருடைய ஆரம்ப காலகட்டத்தில் பணத்திற்கு கஷ்டப்பட்டிருப்பார்கள். ஆனால் இவருடைய கடின உழைப்பு ,மூலமாக செல்வத்தை பெற்றிருப்பார். இவருடைய வாழ்க்கையில் ஆசைப்பட்ட எல்லாத்தையுமே செய்ய கூடியவராக இருப்பார்கள்.

நடிகர் விஜய் வரலாறு

விஜய் ஜாதக கிரக அமைப்பு:

நடிகர் விஜய் அவர்கள் கடக ராசி பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர் ஆவார். லக்கினத்தில் சசி மங்கள யோகத்துடன் சந்திரன் செவ்வாய் கூட்டணி, 5 ல் ராகு, 8 ல் குரு, லாபஸ்தானத்தில் சுக்கிரன் கேது, 12 ல் சனி சூரியன் புதன் ஆகிய கிரக அமைப்பில் பிறந்த இவரது ஜாதகத்தில் சந்திரன், சுக்கிரன், புதன் ஆகிய 3 கிரகங்கள் ஆட்சி (90 % பலம்) பெற்றுள்ளது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now