விநாயகனே வினை தீர்ப்பவனே பாடல் வரிகள்..!

Advertisement

Vinayagane Vinai Theerpavane Lyrics in Tamil

நாம் அனைவரும் ஆன்மீக வழிபாட்டில் ஏதோ ஒரு கடவுளை வாங்குகின்றோம். அந்த வகையில் நாம் வழங்கும் ஒவ்வொடு கடவுகளுக்கும் பின்னால் அதன் வரலாறு, உருவான கதை என பலவற்றை இருக்கிறது. ஆனால் அத்தகைய கதைகள் அனைத்தும் நமக்கு அந்த அளவிற்கு சரியாக தெரிவது இல்லை. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் விநாயகருக்கு என்று உள்ள கதை மட்டும் நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் மற்ற கடவுகளை விட அனைத்திற்கும் முதன்மை கடவுளாக விளங்குபவர் விநாயகர் மட்டுமே ஆவர். இவ்வாறு அனைத்திற்கும் முதன்மை கடவுகளாக விளங்கக்கூடிய விநாயகரை வணங்கும் போது பாடல் வரிகள், மந்திரங்கள் என கூறுவது மிகவும் சிறப்பானதாக இருக்கும். ஆகவே இன்று விநாயகருக்கு என்று உள்ள விநாயகனே வினை தீர்ப்பவனே பாடல் வரிகளை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

newபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் வரலாறு மற்றும் சிறப்புகள்

விநாயகனே வினை தீர்ப்பவனே பாடல் வரிகள்:

 vinayagane vinai theerpavane lyrics

விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து..!

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே

குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே

உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்

கணநாதனே மாங்கனியை உண்டாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்
கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே..!

ஔவையார் அருளிய விநாயகர் அகவல்

சிவபுராணம் பாடல் வரிகள்

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement