முழுமுதற் கடவுளான விநாயகரின் அஷ்டோதிர வரிகள்..!

Advertisement

Vinayagar Ashtothram Lyrics in Tamil

பொதுவாக இந்து சமயத்தின் முழுமுதற் கடவுள் என்றால் அது விநாயகர் தான். அதனால் எந்த ஒரு காரியம் செய்வதற்கு முன்னால் இவரை முதலில் வணங்கிவிட்டு செய்ய வேண்டும் என்பார்கள். அதேபோல் இவரை வணங்கிவிட்டு தொடங்கும் எந்த ஒரு காரியமும் சிறப்பாக முடியும். ஆனால் அதற்கு இவரின் முழு அருளும் ஆசிர்வாதமும் நமக்கு இருக்க வேண்டும். அவரின் முழு அருளும் ஆசிர்வாதமும் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் நாம் அவருக்கு மனமார பூஜை செய்ய வேண்டும். அவ்வாறு பூஜை செய்யும் பொழுது அவரின் போற்றிகளை, கவசம், மந்திரம் ஆகியவற்றை பாடி அவரின் மனதை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். எனவே தான் இன்றைய பதிவில் முழுமுதற் கடவுளான விநாயகரின் அஷ்டோதிர வரிகளை பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து விநாயக பெருமானின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெற்று கொள்ளுங்கள்.

கிருஷ்ணா பகவானின் என்ன தவம் செய்தனை பாடல் வரிகள்

Vinayagar Ashtothram in Tamil

Vinayagar Ashtothram in Tamil

ஓம் விநாயகாய நம
ஓம் விக்நராஜாய நம
ஓம் கௌரீ புத்ராய நம
ஓம் கணேச்வராய நம
ஓம் ஸ்கந்தாக்ரஜாய நம
ஓம் அவ்யயாய நம

ஓம் பூதாய நம
ஓம் தக்ஷாய நம
ஓம் அத்யக்ஷாய நம
ஓம் த்விஜப்ரியாய நம
ஓம் அக்நிகர்ப்பச்சிதே நம
ஓம் இந்த்ரச்ரீப்ரதாய நம
ஓம் வாணீப்ரதாய நம

ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம
ஓம் சர்வநயாய நம
ஓம் கஜானனாய நம
ஓம் சர்வரீப்ரியாய நம
ஓம் ஸர்வாத்மகாய நம
ஓம் ஸ்ருஷ்டி கர்த்ரே நம
ஓம் தேவாய நம

ஆயர்பாடி மாளிகையில் பாடல் வரிகள்

ஓம் அநேகார்சிதாய நம
ஓம் சிவாய நம
ஓம் சுத்தாய நம
ஓம் புத்திப்ரியாய நம
ஓம் சாந்தாய நம
ஓம் ப்ரஹ்மசாரிணே நம
ஓம் கஜாந நாய நம
ஓம் த்வை மாத்ரேயாய நம
ஓம் முநிஸ்துத்யாய நம

ஓம் பக்தவிக்நவி நாசகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் சதுர் பாஹவே நம
ஓம் சதுராய நம
ஓம் சக்திஸம்யுதாய நம
ஓம் லம்போத ராய நம
ஓம் சூர்பகர்ணாய நம
ஓம் ஹரயே நம

ஓம் பிரஹ் மவிதுத்தமாய நம
ஓம் காலாய நம
ஓம் க்ரஹபதயே நம
ஓம் காமிநே நம
ஓம் ஸோமசூர்யாக்நிலோசநாய நம
ஓம் பாசாங்குச தராய நம
ஓம் சண்டாய நம
ஓம் குணாதீதாய நம
ஓம் நிரஞ்ஜநாய நம
ஓம் அகல் மஷாய நம
ஓம் ஸ்வயம்ஸித்தாய நம

நாராயணனின் ஸ்ரீநிவாசா கோவிந்தா பாடல் வரிகள்

ஓம் ஸித்தார்ச்சிதபதாம் புஜாய நம
ஓம் பீஜ பூர பலா ஸக்தாய நம
ஓம் வரதாய நம
ஓம் சாக்வதாய நம
ஓம் க்ருதிநே நம
ஓம் வீதபயாய நம
ஓம் கதிநே நம
ஓம் சக்ரிணே நம

ஓம் இக்ஷசாபத்ருதே நம
ஓம் ஸ்ரீ தாய நம
ஓம் அஜாய நம
ஓம் உத்பலகராய நம
ஓம் ஸ்ரீ பதயே நம
ஓம் ஸ்துதிஹ்ஷிதாய நம
ஓம் குலாத்ரிபேத்ரே நம
ஓம் ஜடிலாய நம

ஓம் கலிகல் மஷநாசகாய நம
ஓம் சந்த்ர சூடாமணயே நம
ஓம் காந்தாய நம
ஓம் பாபஹாரிணே நம
ஓம் ஸமாஹிதாய நம
ஓம் ஆச்ரி தச்ரீகராய நம
ஓம் ஸெளம்யாய நம

ஓம் பக்தவாஞ்சி தாயகாய நம
ஓம் கைவல்யஸுகதாய நம
ஓம் ஸச்சிதாநந்த விக்ரஹாய நம
ஓம் ஜ்ஞாநிநே நம
ஓம் தயாயுதாய நம
ஓம் தாந்தாய நம

தீராத கஷ்டங்கள் தீர்க்கும் நரசிம்ஹர் மந்திரம்

ஓம் ப்ரஹ்மத்வேஷவிவர்ஜிதாய நம
ஓம் ப்ரமத்த தைத்ய பயதாய நம
ஓம் ஸ்ரீ கண்டாய நம
ஓம் விபுதேச்வராய நம
ஓம் ரமார்ச்சிதாய நம
ஓம் விதயே நம

ஓம் நாகராஜ யஜ்ஞோபவீதகாய நம
ஓம் ஸ்தூலகண்டாய நம
ஓம் ஸ்வயம் கர்த்ரே நம
ஓம் ஸாமகோஷ ப்ரியாய நம
ஓம் பரஸ்மை நம
ஓம் ஸ்த்தூல துண்டாய நம
ஓம் அக்ரண்யை நம
ஓம் தீராய நம
ஓம் வாகீசாய நம
ஓம் ஸித்திதாயகாய நம

ஓம் தூர்வாபில்வ ப்ரியாய நம
ஓம் அவ்யக்த மூர்த்தயே நம
ஓம் அத்புதமூர்த்திமதே நம
ஓம் சைலேந்த்ரநுஜோத்ஸங்க நம
ஓம் கேலநோத்ஸுகமா நஸாய நம
ஓம் ஸ்வலாவண்ய நம
ஓம் ஸுதாஸாராய நம

ஓம் ஜிதமந்மத விக்ரஹாய நம
ஓம் ஸமஸ் தஜகதா தாராய நம
ஓம் மாயிநே நம
ஓம் மூஷிகவாஹ நாய நம
ஓம் ஸ்ருஷ்டாய நம
ஓம் துஷ்டாய நம
ஓம் பிரஸந் நாத்மநே நம
ஓம் ஸர்வஸித்திப்ரதாயகாய நம

ஐயப்பனின் இருமுடி கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள்

விநாயகரின் அஷ்டோதிர வரிகள் Pdf 

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement