விஷ்ணு அஷ்டோத்திரம் | Vishnu Ashtothram in Tamil

Advertisement

Vishnu Ashtothram in Tamil

பொதுவாக இந்து சாஸ்திரத்தின்படி கடவுள் விஷ்ணு நமது உலகை காக்கும் கடவுள் ஆவார். அதாவது இவர் தான் நமது உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கும் வேலை செய்கிறார். அதாவது இவர்தான் நமது வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களில் இருந்து விடுபடுவதற்கான வழிகளை நமக்கு காட்டுவார். அதனால் இந்த விஷ்ணு பகவானின் ஆசீர்வாதத்தையும் அருளையும் நாம் பெறுவது மிகவும் அவசியம் ஆகும். ஆனால் அவரின் அருளையும், ஆசீர்வாதத்தையும் நாம் பெறவேண்டும் என்றால் நாம் முதலில் அவருக்கு மனமார பூஜை செய்யவேண்டும். அதுவும் அவருடைய போற்றிகள், மந்திரங்கள் மற்றும் அஷ்டோத்திரம் போன்றவற்றை கூறி பூஜை செய்ய வேண்டும். அதனால் தான் உங்களுக்கு உதவுவதற்காக விஷ்ணு அஷ்டோத்திரத்தை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். அதனால் இதனை முழுதாக படித்து விஷ்ணு பகவானின் அருளும் ஆசிர்வாதத்தையும் பெற்று கொள்ளுங்கள்.

சிவன் அஷ்டோத்திரம்

Vishnu Ashtothram Lyrics in Tamil

Vishnu Ashtothram Lyrics in Tamil

ஓம் அச்யுதாய நம:

ஓம் அதீந்த்ராய நம:

ஓம் அனாதிநிதனாய நம:

ஓம் அனிருத்தாய நம:

ஓம் அம்ருதாய நம:

ஓம் அரவிந்தாய நம:

ஓம் அஶ்வத்தாய நம:

ஓம் ஆதித்யாய நம:

ஓம் ஆதிதேவாய நம:

ஓம் ஆனந்தாய நம: 10

ஓம் ஈஸ்வராய நம:

ஓம் உபேந்த்ராய நம:

ஓம் ஏகஸ்மை நம:

ஓம் ஓஜஸ் தேஜோத் யுதிதராய நம:

ஓம் குமுதாய நம:

ஓம் க்ருதஜ்ஞாய நம:

ஓம் க்ருஷ்ணாய நம:

ஓம் கேஶவாய நம:

ஓம் க்ஷேத்ரஜ்ஞாய நம:

ஓம் கதாதராய நம: 20

வாழ்க்கையில் செல்வ செழிப்பை அதிகரிக்க உதவும் குபேரர் மந்திரங்கள்

ஓம் கருடத்வஜாய நம:

ஓம் கோபதயே நம:

ஓம் கோவிந்தாய நம:

ஓம் கோவிதாம்பதயே நம:

ஓம் சதுர்ப்புஜாய நம:

ஓம் சதுர்வ்யூஹாய நம:

ஓம் ஜனார்த்தனாய நம:

ஓம் ஜ்யேஷ்ட்டாய நம:

ஓம் ஜ்யோதிராதித்யாய நம:

ஓம் ஜ்யோதிஷே நம: 30

ஓம் தாராய நம:

ஓம் தமனாய நம:

ஓம் தாமோதராய நம:

ஓம் தீப்தமூர்த்தயே நம:

ஓம் து:ஸ்வப்ன நாஶனாய நம:

ஓம் தேவகீ நந்தனாய நம:

ஓம் தனஞ்சயாய நம:

ஓம் நந்தினே நம:

ஓம் நாராயணாய நம:

ஓம் நாரஸிம்ஹவபுஷே நம: 40

லட்சுமி அஷ்டோத்திரம்

ஓம் பத்மநாபாய நம:

ஓம் பத்மினே நம:

ஓம் பரமேச்’வராய நம:

ஓம் பவித்ராய நம:

ஓம் ப்ரத்யும்னாய நம:

ஓம் ப்ரணவாய நம:

ஓம் புரந்தராய நம:

ஓம் புருஷாய நம:

ஓம் புண்டரீகாக்ஷாய நம:

ஓம் ப்ருஹத்ரூபாய நம: 50

ஓம் பக்தவத்ஸலாய நம:

ஓம் பகவதே நம:

ஓம் மதுஸூதனாய நம:

ஓம் மஹாதேவாய நம:

ஓம் மஹாமாயாய நம:

ஓம் மாதவாய நம:

ஓம் முக்தானாம் பரமாகதயே நம:

ஓம் முகுந்தாய நம:

ஓம் யஜ்ஞகுஹ்யாய நம:

ஓம் யஜ்ஞபதயே நம: 60

சரஸ்வதி 108 போற்றி

ஓம் யஜ்ஞாஜ்ஞாய நம:

ஓம் யஜ்ஞாய நம:

ஓம் ராமாய நம:

ஓம் லக்ஷ்மீபதே நம:

ஓம் லோகாத்யக்ஷாய நம:

ஓம் லோஹிதாக்ஷாய நம:

ஓம் வரதாய நம:

ஓம் வர்த்தனாய நம:

ஓம் வராரோஹாய நம:

ஓம் வஸுப்ரதாய நம:70

ஓம் வஸுமனஸே நம:

ஓம் வ்யக்திரூபாய நம:

ஓம் வாமனாய நம:

ஓம் வாயுவாஹனாய நம:

ஓம் விக்ரமாய நம:

ஓம் விஷ்ணவே நம:

ஓம் விஷ்வக்ஸேனாய நம:

ஓம் வ்ருஷோதராய நம:

ஓம் வேதவிதே நம:

ஓம் வேதாங்காய நம:80

சரஸ்வதி அஷ்டோத்திரம்

ஓம் வேதாய நம:

ஓம் வைகுண்டாய நம:

ஓம் ஶரணாய நம:

ஓம் ஶாந்தாய நம:

ஓம் ஶார்ங்க தன்வனே நம:

ஓம் ஶாஶ்வதஸ்தாணவே நம:

ஓம் ஶிகண்டனே நம:

ஓம் ஶிவாய நம:

ஓம் ஸ்ரீதராய நம:

ஓம் ஸ்ரீ நிவாஸாய நம: 90

ஓம் ஸ்ரீமதே நம:

ஓம் ஶுபாங்காய நம:

ஓம் ஶ்ருதிஸாகராய நம:

ஓம் ஸங்கர்ஷணாய நம:

ஓம் ஸதாயோகினே நம:

ஓம் ஸர்வதோமுகாய நம:

ஓம் ஸர்வேச்’வராய நம:

ஓம் ஸஹஸ்ராக்ஷாய நம:

ஓம் ஸ்கந்தாய நம:

ஓம் ஸாக்ஷிணே நம: 100

ஓம் ஸுதர்ஸனாய நம:

ஓம் ஸுரா நந்தாய நம:

ஓம் ஸுலபாய நம:

ஓம் ஸூக்ஷ்மாய நம:

ஓம் ஹரயே நம:

ஓம் ஹிரண்ய கர்ப்பாய நம:

ஓம் ஹிரண்ய நாபாய நம:

ஓம் ஹ்ருஷீகேஶாய நம: 108

துர்காதேவி அஷ்டோத்திர வரிகள்

விஷ்ணு அஷ்டோத்திரம் pdf

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement