விஷ்ணு சஹஸ்ரநாமம் பலன்..! Vishnu Sahasranamam Tamil..!
ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்..! மகா பாரத போர் நடந்த சமயத்தில் பிதாமகரான பீஷ்மர், யுதிஷ்டிரருக்கு(தர்மன்) மந்திர சக்திகொண்ட விஷ்ணுவின் நாமங்களை தொகுத்து விஷ்ணு சஹஸ்ரநாமம் அதை போதித்தார். சஹஸ்ரம் என்றால் ஆயிரம் என்று பொருள். நாமம் என்றால் பெயர் என்று பொருள். ஆக காக்கும் கடவுளான திருமாலின் மந்திர சக்தி கொண்ட ஆயிரம் நாமங்களே விஷ்ணு சஹஸ்ரநாமம் என்று அழைக்கப்படுகிறது. ஆகவே இந்த பதிவின் வாயிலாக விஷ்ணு சஹஸ்ரநாமம் பாடல் வரிகள் vishnu sahasranamam lyrics in tamil பற்றி பார்க்கலாம் வாங்க..!
கிருஷ்ணன் | கண்ணன் | விஷ்ணு | 108 பெருமாள் பெயர்கள்..! |
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்:
ஹரி ஓம்:-
சு’க்லாம்பரதரம் விஷ்ணும் ச’சிவர்ணம் சதுர்புஜம் |
பிரஸந்ந வதனம் த்யாயேத் ஸர்வ-விக்னோப சா’ந்தயே ||1
யஸ்யத்விரதவக்த்ராத்யா: பாரிஷத்யா: பரச்’ச’தம் |
விக்னம் நிக்னந்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தமாச்ரயே ||2
வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ச’க்தே; பௌத்ரமகல்மஷம் |
பராசராத்மஜம் வந்தே சு’கதாதம் தபோநிதிம் ||3
வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஷ்ணவே |
நமோ வை ப்ரஹ்மநிதயே வாஸிஷ்டாய நமோ நம : || 4
அவிகாராய சு’த்தாய நித்யாயபரமாத்மனே |
ஸதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வஜிஷ்ணவே ||5
யஸ்ய ஸ்மரணமாத்ரேண ஜன்ம ஸம்ஸார பந்தனாத் |
விமுச்யதே நமஸ்தஸ்மை விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே || 6
ஓம் நமோ விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே…
ஸ்ரீ வைச’ம்பாயன உவாச:-
ச்’ருத்வா தர்மா னசே’ஷேண பாவநாநி ச ஸர்வச’: |
யுதிஷ்ட்டிரச் சா’ந்தனவம் புனரேவாப்ய பாஷத ||7
யுதிஷ்ட்டிர உவாச:-
கிமேகம் தைவதம் லோகே கிம் வாப்யேகம் பராயணம் |
ஸ்துவந்த: கம் கமர்ச்சந்த: ப்ராப்னுயுர்மானவா: சு’பம் ||8
கோ தர்ம: ஸர்வதர்மாணாம் பவத: பரமோ மத: |
கிம் ஜபன்முச்யதே ஜந்துர்ஜன்மஸம்ஸார பந்தனாத் ||9
ஸ்ரீ பீஷ்ம உவாச:-
ஜகத் ப்ரபும் தேவதேவம் அனந்தம் புருஷோத்தமம் |
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண புருஷ: ஸததோத்தித: ||10
தமேவ சார்ச்சயந்நித்யம் பக்த்யா புருஷமவ்யயம்
த்யாயன் ஸ்துவந் நமஸ்யம்ச்’ ச யஜமானஸ்தமேவச ||11
அனாதிநிதனம் விஷ்ணும் ஸர்வலோக மஹேச்’வரம்
லோகாத்யக்ஷம் ஸ்துவந்நித்யம் ஸர்வதுக்காதிகோபவேத் ||12
ப்ரஹ்மண்யம் ஸர்வதர்மஜ்ஞம் லோகானாம் கீர்த்திவர்த்தனம்
லோகநாதம் மஹத்பூதம் ஸர்வபூத பவோத்பவம் //13
ஏஷ மே ஸர்வதர்மாணாம் தர்மோதிகதமோ மத:
யத்பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைரர்சேந்நர:ஸதா ||14
பரமம் யோ மஹத் தேஜ: பரமம் யோ மஹத்தப:
பரமம் யோ மஹத் ப்ரஹ்ம பரமம் ய:பராயணம் ||15
பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களானாம் ச மங்களம்
தைவதம் தேவதானாம்ச பூதானாம்யோ(அ)வ்யய: பிதா ||16
யத: ஸர்வாணி பூதானி பவந்த்யாதி யுகாகமே
யஸ்மிம்ச்’ ச ப்ரலயம் யாந்தி புனரேவ யுகக்ஷயே ||17
தஸ்ய லோகப்ரதானஸ்ய ஜகன்னாதஸ்ய பூபதே
விஷ்ணோர் நாம ஸஹஸ்ரம்மே ச்’ருணு பாபபயாபஹம் ||18
யானிநாமானி கெளணானி விக்யாதானிமஹாத்மன:
ருஷிபி: பரிகீதானி தானிவக்ஷ்யாமி பூதயே ||19
ருஷிர் நாம்னாம் ஸஹஸ்ரஸ்ய வேதவ்யாஸோ மஹாமுனி:
ச்சந்தோனுஷ்டுப் ததா தேவோ பகவான் தேவகீஸுத: ||20
அம்ருதாம்சூ’த்பவோ பீஜம் ச’க்திர்தேவகிநந்தன:
த்ரிஸாமா ஹ்ருதயம் தஸ்ய சா’ந்த்யர்த்தே விநியுஜ்யதே ||21
விஷ்ணும் ஜிஷ்ணும் மஹாவிஷ்ணும் ப்ரபவிஷ்ணும் மஹேச்’வரம்
அநேகரூப தைத்யாந்தம் நமாமி புருஷோத்தமம் ||22
ஓம்அஸ்ய ஸ்ரீ விஷ்ணோர்:-
திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய
ஸ்ரீ வேத வ்யாஸோ பகவான் ருஷி:
அனுஷ்டுப்ச்சந்த: ஸ்ரீ மஹாவிஷ்ணு:
பரமாத்மா ஸ்ரீமந் நாராயணோ தேவதா
அம்ருதாம்சூ’த்பவோ பானுரிதி பீஜம்
தேவகீ நந்தன: ஸ்ரஷ்டேதி ச’க்தி:
உத்பவ:க்ஷோபணோதேவ இதிபரமோ மந்த்ர:
ச’ங்கப்ருந் நந்தகீ சக்ரீதி கீலகம்
சா’ர்ங்கதன்வா கதாதர இத்யஸ்த்ரம்
ரதாங்கபாணி-ரக்ஷோப்ய இதிநேத்ரம்
த்ரிஸாமா ஸாமக:ஸாமேதி கவசம்
ஆனந்தம் பரப்ரஹ்மேதி யோனி:
ருது: ஸுதர்ச’ன : கால இதி திக்பந்த:
ஸ்ரீவிச்’வரூப இதித்யானம்
ஸ்ரீமஹாவிஷ்ணு ப்ரீத்யர்த்தே
ஸ்ரீஸஹஸ்ரநாம ஜபே விநியோக:
த்யானம்:
க்ஷீரோதன்வத் ப்ரதேசே’ சு’சிமணி விலஸத்
ஸைகதேர் மெளக்திகானாம்
மாலாக்லுப்தா ஸனஸ்த: ஸ்ஃபடிகமணி
நிபைர் மெளக்திகைர் மண்டிதாங்க:
சு’ப்ரை-ரப்ரை-ரதப்ரை-ருபரிவிரசிதைர்
முக்த பீயூஷ வர்ஷை:
ஆனந்தீ ந: புனீயா தரிநளின கதா
ச’ங்கபாணிர் முகுந்த: ||1
பூ: பாதெள யஸ்ய நாபிர்வியதஸூர நிலச்’:
சந்த்ர ஸூர்யெள ச நேத்ரே
கர்ணாவாசா’ சி’ரோத்யெளர் முகமபி
தஹனோ யஸ்ய வாஸ்தேய மப்தி
அந்தஸ்த்தம் யஸ்ய விச்’வம் ஸுர நர௧௧கோ போகி கந்தர்வ தைத்யை:
சித்ரம் ரம் ரம்யதே தம் த்ரிபுவன வபுஷம் விஷ்ணுமீச’ம் நமாமி ||2
👉vishnu sahasranamam pdf tamil |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |