சனி பெயர்ச்சி எப்போது முடியும்
ஜோதிடத்தில் ராசி பெயர்ச்சியில் குரு பெயர்ச்சி, சுக்கிரன் பெயர்ச்சி என்று பல வகை இருந்தாலும் சனி பெயர்ச்சி ரொம்ப முக்கியமானது.ஏன் என்றால் இந்த பெயர்ச்சி மட்டும் தான் ஒவ்வொரு ராசிக்கும் 2½ வருடம் பலன் அளிக்க கூடியது. ஆக இந்த இரண்டரை வருட சனி பெயர்ச்சி நமக்கு எப்படி இருக்கும், அடுத்த சனி பெயர்ச்சி எப்போது வரும் என்று அனைவரும் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பார்கள். அது போல இந்த சனி பெயர்ச்சி எப்போது முடிவடையும் என்றும் நினைப்பார்கள். அதனை தான் இந்த பதிவில் சனி பெயர்ச்சி எப்போது முடிவடையும் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
எந்தெந்த ராசியினருக்கு ஏழரை சனி நடக்கிறது:
சனி பகவான் கும்ப ராசியில் ஜென்ம சனியாகவும், மகர ராசிக்கு பாத சனியாகவும், மீன ராசியில் விரய சனியாகவும் இருக்கிறார்.
கும்ப ராசிக்கு சனி பெயர்ச்சி முடிவடைதற்கு 5 ஆண்டுகள் உள்ளது.மகர ராசிக்கு ஏழரை சனி முடிவடைய 2 1/2 ஆண்டுகள் உள்ளது. மீன ராசிக்கு ஏழரை சனி முடிவடைய 7 1/2 ஆண்டு உள்ளது.
சனியின் வக்ர பெயர்ச்சி.. ஜூன் மாதம் இந்த ராசிக்காரர்களின் காட்டில் அதிர்ஷ்ட மழை தான் |
12 ராசிகளுக்கும் என்ன சனி பெயர்ச்சி நடக்கிறது:
மேஷ ராசிக்கு 11 ஆம் ஸ்தானத்தில் லாப சனியாக இருப்பதால் மிகுந்த நன்மைகளை தருவார். வீட்டில் வருமானம் அதிகரிக்கும்.
ரிஷப ராசிக்கு 10 ஆம் ஸ்தானத்தில் கர்ம சனி நடைபெறுகிறது. இதனால் பாதிப்பு அந்த அளவிற்கு இருக்காது.
மிதுன ராசிக்கு 9 ஆம் ஸ்தானத்தில் பாக்கிய சனி இருப்பதால் அஷ்டம சனி முடிவடைந்தது.
கடக ராசிக்கு 8 ஆம் ஸ்தானத்தில் அஷ்டம சனி இருப்பதால் பாதிப்பு அதிகம் இருக்கலாம்.
சிம்ம ராசிக்கு 7 ஆம் ஸ்தானத்தில் கண்டக சனி ஆரம்பம் அதனால் செய்யும் செயல்கள் அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி ராசிக்கு 6 ஆம் ஸ்தானத்தில் ரோக சனி இருப்பதால் உங்களுக்கு பாதிப்பு குறைவு.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சுக்கிரன் பெயர்ச்சி இந்த 5 ராசிக்காரர்களுக்கு இனி எல்லாமே சாதகமாக முடியும்!!
துலாம் ராசிக்கு 5 ஆம் ஸ்தானத்தில் பஞ்சம சனி மற்றும் அர்த்தாஷ்டம சனி ஆரம்பம்.
விருச்சிக ராசிக்கு 4 ஆம் ஸ்தானத்தில் அர்த்தாஷ்டம சனி ஆரம்பம் ஆவதால் பாதிப்பு அதிகம் இருக்கலாம்.
தனுசு ராசிக்கு 3 ஆம் ஸ்தானத்தில் சகாய சனி மற்றும் ஏழரை சனி முடிவடைவதால் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இருக்காது.
மகர ராசிக்கு 2 ஆம் ஸ்தானத்தில் பாத சனி மற்றும் ஏழரை சனியின் கடைசி காலம் என்பதால் செய்யும் செயல்கள் அனைத்தையும் கவனமாக கையாள வேண்டும்.
சனியின் வக்ர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் மழையாக பொழியப்போகிறது இதில் யாரெல்லாம் நனைய போகிறீர்கள்
கும்ப ராசிக்கு 1 ஆம் ஸ்தானத்தில் ஜென்ம சனி மாற்றும் ஏழரை சனியின் உச்சம் இருப்பதால் கவனமாக இருப்பது அவசியமானது.
மீன ராசிக்கு 12 ஆம் ஸ்தானத்தில் விரய சனி மற்றும் ஏழரை சனி ஆரம்பமாவதால் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |