நாட்களும் பயன்படுத்தக்கூடாத உடையின் நிறங்களும்..!

Advertisement

Don’t Wear This Color Dress on This Day in Tamil 

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நாம் எந்த நாளில் எந்த நிற ஆடை அணிய கூடாது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக, நாம் அனைவருமே எந்த கிழமையில் எந்த நிற ஆடை அணிய வேண்டும் என்று தான் அறிந்திருப்போம். எந்த நாளில் எந்த நிறத்தில் ஆடை அணியக்கூடாது என்பதை அறிந்திருக்க மாட்டோம். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் எந்த நிற ஆடையை எந்த கிழமையில் அணியக்கூடாது என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க.

பொதுவாக, ஆன்மீகத்தின்படி வாரத்தில் உள்ள ஏழு நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறத்தில் ஆடை அணிவது நல்லது என்று கூறுவார்கள். அதேபோல், ஜோதிடத்தின்படி, இந்த நாட்களில் இந்த நிற ஆடையை அணிய கூடாது என்றும் கூறுகிறார்கள். அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.

எந்த கிழமையில் எந்த நிற ஆடை அணிய கூடாது..?

கிழமை  நிறம் 
ஞாயிறு  கருப்பு 
திங்கள்  சிவப்பு 
செவ்வாய்  பச்சை 
புதன்  வெள்ளை 
வியாழன்  கருப்பு 
வெள்ளி  ஆரஞ்சு 
சனி  வெள்ளை 

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு முக்கியத்துவம் உள்ளது. அதாவது, ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு கிரகத்தை பிரதிபலிக்கிறது. அதுமட்டுமில்லாமல், வாரத்தில்  உள்ள ஏழு நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்துடன் தொடர்புடையது.  அந்நாளில், ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய நிறத்தில் நாம் ஆடை அணிவதன மூலம் நற்பலன்களை பெறலாம். அதுவே, அந்த நாட்களில் கிரகத்திற்கு எதிர்வினையாக கருதப்படும் நிறங்களை நாம் பயன்படுத்துவதன் மூலம் தீய விளைவுகள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. மேலே கூறப்பட்டுள்ள அட்டவணையின்படி, அந்த கிழமைகளில் அந்த நிற ஆடைகளை அணிய கூடாது.

தொடர்புடைய பதிவுகள் 
நவகிரகங்களின் நிறம்
எந்த கிழமையில் என்ன செய்தால் நல்லது..?
கருப்பு நிற ஆடையை அணிய கூடாத ராசிகள்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement