Which Zodiac Sign get More Blessing in Saturn Planet in Tamil
பொதுவாக நம்மில் பலருக்கும் ஜோதிட சாஸ்திரத்தின் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. அதனால் நாம் அதில் கூறும் அனைத்தையும் நம்புவோம். அதேபோல் ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களும் நமது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கினை வகிக்கின்றது. அவற்றால் தான் நமது வாழ்க்கை இயக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. அதனால் நவகிரகங்கள் தங்களது ராசி அல்லது நட்சத்திரத்தை மாற்றம் செய்தால் நமது வாழ்க்கையில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல் தான் சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் பெயர்ச்சி அடைந்து அதிலேயே அடுத்த பயணிக்க உள்ளார். இதன் பலன் பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கும் கிடைக்கும். ஆனால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு கூடுதலான பலன்கள் கிடைக்கும். அவை எந்தெந்த ராசிக்காரர்கள் அவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதையெல்லாம் பற்றி விரிவாக இன்றைய பதிவில் காணலாம் வாங்க..
இந்த 4 ராசியினருக்கு இனி தோல்வியே கிடையாதாம் இதில் உங்க ராசி இருக்கானு பாருங்க
புத்தாண்டில் மகிழ்ச்சி மழையில் நினைய போகும் 3 ராசிக்காரர்கள்:
சனியின் அருளால் வாழ்க்கையில் மிகவும் முன்னேற்றம் அடைய போகும் ராசிக்காரர்கள் யார் அவர்களுக்கு எந்தமாதிரியான நல்ல பலன்கள் கிடைக்க போகின்றது என்று விரிவாக இங்கு காணலாம் வாங்க.
துலாம் ராசி:
புத்தாண்டு முழுவதும் சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் பயணிக்க உள்ளதால் துலாம் ராசிக்கு பல நல்ல பலன் கிடைக்க போகின்றது. உங்களது தொழில் மற்றும் வியாபாரம் நல்ல முன்னேற்றம் அடையும்.
இதனால் உங்களது நிதிநிலைமை சிறப்பாக காணப்படும். மேலும் உங்களது குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிதாக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடிவடையும். இந்த புத்தாண்டு உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியானதாக அமையும்.
டிசம்பரில் உருவாகும் 7 அபூர்வ யோகங்களால் இந்த ராசியினருக்கு இனிமேல் ராஜயோகம் தான்
மேஷ ராசி:
மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் அருளால் 2024 ஆம் ஆண்டு சிறப்பாக அமைய போகின்றது. குறிப்பாக உங்களது நிதிநிலைமை சிறப்பாக காணப்படும். மேலும் உங்களது தொழில் மற்றும் வியாபாரம் மிகவும் அதிக அளவு லாபத்தை அளிக்க போகின்றது.
அதேபோல் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் உங்களது குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.
கடக ராசி:
சனி பகவானின் ஆசிர்வாதத்தால் கடக ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு மிகவும் அட்டகாசமாக அமைய இருக்கின்றது. அதாவது நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும்.
மேலும் தொழில் நல்ல முன்னேற்றமும் லாபமும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் அனைத்து சரியான முறையில் முடிவடையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம் ராசியில் நுழைந்த சுக்கிரனால் குபேர யோகத்தை பெறப்போகும் 3 ராசிக்காரர்கள்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |